Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 42:15 in Tamil

தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.

Thaesaththil engum yobin kumaaraththigalaippol selanthariyamaana pengal kaanappadavillai; avarkal thagappan avarkal sagothararin naduvilae avarkalukkus suthantharam koduththaan.

Download verse image

Job 42:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேசத்தில் எங்கும் யோபின் மகள்களைப்போல அழகான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்கு சொத்துக்களைக் கொடுத்தான்.
Open Tamil Contemporary Version
நாடெங்கிலும் யோபுவின் மகள்களைப்போல் அழகான பெண்கள் யாரும் இருந்ததில்லை. அவர்களுடைய தகப்பன் அவர்களுக்கு அவர்கள் சகோரதர்களுடன் உரிமைச்சொத்துக்களைக் கொடுத்தான்.
Tamil Easy Reading Version
தேசத்தில் யோபுவின் மகள்களே மிகுந்த அழகிகளாக இருந்தார்கள்! யோபு, அவனது மகள்களுக்கும் சொத்திலுள்ள பாகத்தைக் கொடுத்தான். அவர்களின் சகோதரர்களைப்போலவே சொத்தில் அவர்களும் பங்கைப் பெற்றார்கள்.

Job 42:15 in English

King James Version (KJV)
And in all the land were no women found [so] fair as the daughters of Job: and their father gave them inheritance among their brethren.
World English Bible (WEB)
In all the land were no women found so beautiful as the daughters of Job. Their father gave them an inheritance among their brothers.
American Standard Version (ASV)
And in all the land were no women found so fair as the daughters of Job: and their father gave them inheritance among their brethren.
Bible in Basic English (BBE)
And there were no women so beautiful as the daughters of Job in all the earth: and their father gave them a heritage among their brothers.
Darby Translation (DBY)
And in all the land were no women found [so] fair as the daughters of Job; and their father gave them inheritance among their brethren.
Webster's Bible (WBS)
And in all the land were no women found [so] fair as the daughters of Job: and their father gave them inheritance among their brethren.
Young's Literal Translation (YLT)
And there have not been found women fair as the daughters of Job in all the land, and their father doth give to them an inheritance in the midst of their brethren.

Read in context

  1. 13ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.
  2. 14மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.
  3. 15தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.
  4. 16இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
  5. 17யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.
Read all of Job 42

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.