Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 42:16 in Tamil

இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.

Itharkuppinpu yobu nootru naarpathu varusham uyirodirunthu, naalu thalaimuraiyaagath than pillaigalaiyum than pillaigaludaiya pillaigalaiyum kandaan.

Download verse image

Job 42:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருடங்கள் உயிருடன் இருந்து, நான்கு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
Open Tamil Contemporary Version
இவைகளுக்குப் பின்பு யோபு நூற்று நாற்பது வருடங்கள் உயிர் வாழ்ந்தான்; அவன் தன் பிள்ளைகளையும் பிள்ளைகளின் பிள்ளைகளையும் நான்காம் தலைமுறைவரைக் கண்டான்.
Tamil Easy Reading Version
அவ்வாறு யோபு இன்னும் 140 ஆண்டுகள் வாழ்ந்தான். அவனது பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், பேரர்களின் பிள்ளைகளையும், பேரர்களின் பேரர்களையும் பார்க்கும்படி அவன் வாழ்ந்தான்.

Job 42:16 in English

King James Version (KJV)
After this lived Job an hundred and forty years, and saw his sons, and his sons’ sons, [even] four generations.
World English Bible (WEB)
After this Job lived one hundred forty years, and saw his sons, and his sons’ sons, to four generations.
American Standard Version (ASV)
And after this Job lived a hundred and forty years, and saw his sons, and his sons’ sons, [even] four generations.
Bible in Basic English (BBE)
And after this Job had a hundred and forty years of life, and saw his sons, and his sons' sons, even four generations.
Darby Translation (DBY)
And Job lived after this a hundred and forty years, and saw his sons, and his sons' sons, four generations.
Webster's Bible (WBS)
After this Job lived a hundred and forty years, and saw his sons, and his sons' sons, [even] four generations.
Young's Literal Translation (YLT)
And Job liveth after this a hundred and forty years, and seeth his sons, and his sons' sons, four generations;

Read in context

  1. 14மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.
  2. 15தேசத்தில் எங்கும் யோபின் குமாரத்திகளைப்போல் செளந்தரியமான பெண்கள் காணப்படவில்லை; அவர்கள் தகப்பன் அவர்கள் சகோதரரின் நடுவிலே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுத்தான்.
  3. 16இதற்குப்பின்பு யோபு நூற்று நாற்பது வருஷம் உயிரோடிருந்து, நாலு தலைமுறையாகத் தன் பிள்ளைகளையும் தன் பிள்ளைகளுடைய பிள்ளைகளையும் கண்டான்.
  4. 17யோபு நெடுநாளிருந்து, பூரண வயதுள்ளவனாய் மரித்தான்.
Read all of Job 42

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.