Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 5:3 in Tamil

நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்.

Nirmoodan oruvan vaeroondrugirathai naan kandu udanae avan vaasasthalaththais sabiththaen.

Download verse image

Job 5:3 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவனுடைய குடியிருக்கும் இடத்தைச் சபித்தேன்.
Open Tamil Contemporary Version
மூடன் நிலைகொள்வதை நானே கண்டிருக்கிறேன், ஆனாலும் உடனே அவன் குடும்பத்திற்கு அழிவு வருகிறது.
Tamil Easy Reading Version
தான் பாதுகாப்பானவன் என எண்ணிய ஒரு மூடனைக் கண்டேன். ஆனால் திடீரென அவன் மாண்டான்.

Job 5:3 in English

King James Version (KJV)
I have seen the foolish taking root: but suddenly I cursed his habitation.
World English Bible (WEB)
I have seen the foolish taking root, but suddenly I cursed his habitation.
American Standard Version (ASV)
I have seen the foolish taking root: But suddenly I cursed his habitation.
Bible in Basic English (BBE)
I have seen the foolish taking root, but suddenly the curse came on his house.
Darby Translation (DBY)
I myself saw the foolish taking root, but suddenly I cursed his habitation.
Webster's Bible (WBS)
I have seen the foolish taking root: but suddenly I cursed his habitation.
Young's Literal Translation (YLT)
I — I have seen the perverse taking root, And I mark his habitation straightway,

Read in context

  1. 1இப்போது கூப்பிடும், உமக்கு உத்தரவு கொடுப்பார் உண்டோ பார்ப்போம்? பரிசுத்தவான்களில் யாரை நோக்கிப் பார்ப்பீர்?
  2. 2கோபம் நிர்மூடனைக் கொல்லும்; பொறாமை புத்தியில்லாதவனை அதம்பண்ணும்.
  3. 3நிர்மூடன் ஒருவன் வேரூன்றுகிறதை நான் கண்டு உடனே அவன் வாசஸ்தலத்தைச் சபித்தேன்.
  4. 4அவன் பிள்ளைகள் இரட்சிப்புக்குத்தூரமாகி, தப்புவிப்பாரில்லாமல், வாசலிலே நொறுக்கப்பட்டார்கள்.
  5. 5பசித்தவன் அவன் விளைச்சலை முட்செடிகளுக்குள்ளுமிருந்து பறித்துத்தின்றான்; பறிகாரன் அவன் ஆஸ்தியை விழுங்கினான்.
Read all of Job 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.