Job 7:3 in Tamil
மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான ராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது.
Maayaiyaana maathangal ennudaiya suthantharamaagi, sanjsalamaana raaththirigal enakkuk kurikkappattathu.
Job 7:3 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மாயையான மாதங்கள் என்னுடைய சொந்தமாகி, பிரச்சனையான இரவுகள் எனக்குக் குறிக்கப்பட்டது.
- Open Tamil Contemporary Version
- பயனற்ற மாதங்களும், துன்பமான இரவுகளும் எனக்கு ஒதுக்கப்பட்டன.
- Tamil Easy Reading Version
- ஏமாற்றந்தரும் மாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாய் கழிந்தன. துன்பந்தரும் இரவுகளை ஒன்றன்பின் ஒன்றாய் அனுபவித்தேன்.
Job 7:3 in English
- King James Version (KJV)
- So am I made to possess months of vanity, and wearisome nights are appointed to me.
- World English Bible (WEB)
- so I am made to possess months of misery, wearisome nights are appointed to me.
- American Standard Version (ASV)
- So am I made to possess months of misery, And wearisome nights are appointed to me.
- Bible in Basic English (BBE)
- So I have for my heritage months of pain to no purpose, and nights of weariness are given to me.
- Darby Translation (DBY)
- So am I made to possess months of vanity, and wearisome nights are appointed to me.
- Webster's Bible (WBS)
- So am I made to possess months of vanity, and wearisome nights are appointed to me.
- Young's Literal Translation (YLT)
- So I have been caused to inherit months of vanity, And nights of misery they numbered to me.
Read in context
- 1பூமியிலே போராட மனுஷனுக்குக் குறிக்கப்பட்ட காலம் உண்டல்லவோ? அவன் நாட்கள் ஒரு கூலிக்காரன் நாட்களைப்போல் இருக்கிறதல்லவோ?
- 2ஒரு வேலையாள் நிழலை வாஞ்சித்து, ஒரு கூலிக்காரன் தன் கூலியை வரப்பார்த்திருக்கிறதுபோல,
- 3மாயையான மாதங்கள் என்னுடைய சுதந்தரமாகி, சஞ்சலமான ராத்திரிகள் எனக்குக் குறிக்கப்பட்டது.
- 4நான் படுத்துக்கொள்ளுகிறபோது, எப்பொழுது எழுந்திருப்பேன்? இராக்காலம் எப்பொழுது முடியும் என்று சொல்லி, கிழக்குவெளுக்குமட்டும் அரண்டு புரளுகிறதினால் எனக்குப் போதுமென்று போகிறது.
- 5என் மாம்சம் பூச்சிகளினாலும்; அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.
Cross references
- Psalm 6:6 சங்கீதம் 6:6என் பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இராமுழுவதும் என் கண்ணீரால் என் படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என் கட்டிலை நனைக்கிறேன்.
- Ecclesiastes 1:14 பிரசங்கி 1:14சூரியனுக்குக் கீழே செய்யப்படுகிற காரியங்களையெல்லாம் கவனித்துப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
- Job 16:7 யோபு 16:7இப்போது அவர் என்னை இளைத்துப்போகச் செய்தார்; என் கூட்டத்தையெல்லாம் பாழாக்கினீர்.
- Job 29:2 யோபு 29:2சென்றுபோன மாதங்களிலும், தேவன் என்னைக் காப்பாற்றிவந்த நாட்களிலும் எனக்கு உண்டாயிருந்தசீர் இப்பொழுது இருந்தால் நலமாயிருக்கும்.
- Psalm 39:5 சங்கீதம் 39:5இதோ, என் நாட்களை நாலுவிரற்கடையளவாக்கினீர்; என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாததுபோலிருக்கிறது, எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம். (சேலா.)
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.