Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 9:12 in Tamil

இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?

Itho, avar pariththukkondubogiraar, avarai marippavan yaar? neer enna seykireer endru avaraik kaedpavan yaar?

Download verse image

Job 9:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை தடுப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?
Open Tamil Contemporary Version
அவர் எதையும் பறித்தெடுத்தால் அதை யாரால் நிறுத்த முடியும்? ‘நீர் என்ன செய்கிறீர்?’ என யாரால் அவரிடம் கேட்க முடியும்?
Tamil Easy Reading Version
தேவன் எதையாவது எடுத்துக்கொண்டால் அவரை யாரும் தடுக்க முடியாது. ‘நீர் என்ன செய்கிறீர்?’ என்று யாரும் அவரைக் கேட்கமுடியாது.

Job 9:12 in English

King James Version (KJV)
Behold, he taketh away, who can hinder him? who will say unto him, What doest thou?
World English Bible (WEB)
Behold, he snatches away. Who can hinder him? Who will ask him, ‘What are you doing?’
American Standard Version (ASV)
Behold, he seizeth [the prey], who can hinder him? Who will say unto him, What doest thou?
Bible in Basic English (BBE)
If he puts out his hand to take, by whom may it be turned back? who may say to him, What are you doing?
Darby Translation (DBY)
Behold, he taketh away: who will hinder him? Who will say unto him, What doest thou?
Webster's Bible (WBS)
Behold, he taketh away, who can hinder him? who will say to him, What doest thou?
Young's Literal Translation (YLT)
Lo, He snatches away, who bringeth it back? Who saith unto Him, 'What dost Thou?'

Read in context

  1. 10ஆராய்ந்து முடியாத பெரிய காரியங்களையும், எண்ணிமுடியாத அதிசயங்களையும் அவர் செய்கிறார்.
  2. 11இதோ, அவர் என் அருகில் போகிறார், நான் அவரைக் காணேன்; அவர் கடந்துபோகிறார், நான் அவரை அறியேன்.
  3. 12இதோ, அவர் பறித்துக்கொண்டுபோகிறார், அவரை மறிப்பவன் யார்? நீர் என்ன செய்கிறீர் என்று அவரைக் கேட்பவன் யார்?
  4. 13தேவன் தம்முடைய கோபத்தைத் திருப்பமாட்டார்; ஓருவருக்கொருவர் துணைநிற்கிற அகங்காரிகள் அவருக்கு அடங்கவேண்டும்.
  5. 14இப்படியிருக்க, அவருக்கு மறுமொழி கொடுக்கவும், அவரோடே வழக்காடும் வார்த்தைகளைத் தெரிந்துகொள்ளவும் நான் எம்மாத்திரம்?
Read all of Job 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.