Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 23:13 in Tamil

அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.

Avarovendraal orae manamaayirukkiraar; avaraith thiruppaththakkavar yaar? avarudaiya siththaththinpadiyellaam seyvaar.

Download verse image

Job 23:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய விருப்பத்தின்படியெல்லாம் செய்வார்.
Open Tamil Contemporary Version
“ஆனால் அவரோ தன்னிகரற்றவராய் இருக்கிறார்; அவரை யாரால் எதிர்க்கமுடியும்? தாம் விரும்பும் எதையும் அவர் செய்வார்.
Tamil Easy Reading Version
“ஆனால் தேவன் மாறுகிறதில்லை. ஒருவனும் தேவனுக்கெதிராக நிற்கமுடியாது. தேவன் தான் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.

Job 23:13 in English

King James Version (KJV)
But he [is] in one [mind], and who can turn him? and [what] his soul desireth, even [that] he doeth.
World English Bible (WEB)
But he stands alone, and who can oppose him? What his soul desires, even that he does.
American Standard Version (ASV)
But he is in one [mind], and who can turn him? And what his soul desireth, even that he doeth.
Bible in Basic English (BBE)
But his purpose is fixed and there is no changing it; and he gives effect to the desire of his soul.
Darby Translation (DBY)
But he is in one [mind], and who can turn him? And what his soul desireth, that will he do.
Webster's Bible (WBS)
But he [is] in one [mind] , and who can turn him? and [what] his soul desireth, even [that] he doeth.
Young's Literal Translation (YLT)
And He [is] in one [mind], And who doth turn Him back? And His soul hath desired — and He doth [it].

Read in context

  1. 11என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.
  2. 12அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.
  3. 13அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.
  4. 14எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
  5. 15ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
Read all of Job 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.