Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 9:23 in Tamil

சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து நகைக்கிறார்.

Savukkaanathu asuppilae vaathiththuk kollumbothu, avar kutramillaathavarkalin sothanaiyaip paarththu nagaikkiraar.

Download verse image

Job 9:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
வாதையானது உடனே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து சிரிக்கிறார்.
Open Tamil Contemporary Version
வாதை திடீர் மரணத்தைக் கொண்டுவரும்போது, அவர் குற்றமற்றவனின் தவிப்பைக் கண்டு ஏளனம் செய்கிறார்.
Tamil Easy Reading Version
கொடிய செயலொன்று நிகழ்ந்து களங்கமற்றவன் கொல்லப்பட்டால் தேவன் அவரைப் பார்த்து நகைப்பாரா?

Job 9:23 in English

King James Version (KJV)
If the scourge slay suddenly, he will laugh at the trial of the innocent.
World English Bible (WEB)
If the scourge kills suddenly, he will mock at the trial of the innocent.
American Standard Version (ASV)
If the scourge slay suddenly, He will mock at the trial of the innocent.
Bible in Basic English (BBE)
If death comes suddenly through disease, he makes sport of the fate of those who have done no wrong.
Darby Translation (DBY)
If the scourge kill suddenly, he mocketh at the trial of the innocent.
Webster's Bible (WBS)
If the scourge shall slay suddenly, he will laugh at the trial of the innocent.
Young's Literal Translation (YLT)
If a scourge doth put to death suddenly, At the trial of the innocent He laugheth.

Read in context

  1. 21நான் உத்தமனென்றாலும் என் உள்ளத்தை நான் அறியேன்; என் ஜீவனை அரோசிப்பேன்.
  2. 22ஓரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.
  3. 23சவுக்கானது அசுப்பிலே வாதித்துக் கொல்லும்போது, அவர் குற்றமில்லாதவர்களின் சோதனையைப் பார்த்து நகைக்கிறார்.
  4. 24உலகம் துன்மார்க்கர் கையில் விடப்பட்டிருக்கிறது; அதிலிருக்கிற நியாயாதிபதிகளின் முகத்தை மூடிப்போடுகிறார்; அவர் இதைச் செய்கிறதில்லையென்றால், பின்னை யார் இதைச் செய்கிறார்.
  5. 25என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்து போம்.
Read all of Job 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.