Job 8:20 in Tamil
இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.
Itho, thaevan uththamanai verukkirathumillai, pollaathavarkalukkuk kaigodukkirathumillai.
Job 8:20 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.
- Open Tamil Contemporary Version
- “இறைவன் குற்றமில்லாதவனைத் தள்ளிவிடமாட்டார்; தீமை செய்பவர்களின் கைகளைப் பலப்படுத்தவும் மாட்டார்.
- Tamil Easy Reading Version
- தேவன் களங்கமற்றோரைக் கைவிடமாட்டார். அவர் கொடியோருக்கு உதவமாட்டார்.
Job 8:20 in English
- King James Version (KJV)
- Behold, God will not cast away a perfect [man], neither will he help the evil doers:
- World English Bible (WEB)
- “Behold, God will not cast away a blameless man, neither will he uphold the evildoers.
- American Standard Version (ASV)
- Behold, God will not cast away a perfect man, Neither will he uphold the evil-doers.
- Bible in Basic English (BBE)
- Truly, God will not give up him who is without sin, and will not take evil-doers by the hand.
- Darby Translation (DBY)
- Behold, God will not cast off a perfect man, neither will he take evil-doers by the hand.
- Webster's Bible (WBS)
- Behold, God will not cast away a perfect [man] , neither will he help the evil doers:
- Young's Literal Translation (YLT)
- Lo, God doth not reject the perfect, Nor taketh hold on the hand of evil doers.
Read in context
- 18அது அதினிடத்தில் இராதபடிக்கு நிர்மூலமானபின், அது இருந்த இடம் உன்னை நான் கண்டதில்லை யென்று மறுதலிக்கும்.
- 19இதோ, அவன் வழியின் மகிழ்ச்சி இப்படியே போகிறது; ஆனாலும் வேறே பேர் மண்ணிலிருந்து முளைப்பார்கள்.
- 20இதோ, தேவன் உத்தமனை வெறுக்கிறதுமில்லை, பொல்லாதவர்களுக்குக் கைகொடுக்கிறதுமில்லை.
- 21இனி அவர் உம்முடைய வாயைநகைப்பினாலும், உம்முடைய உதடுகளைக் கெம்பீரத்தினாலும் நிரப்புவார்.
- 22உம்மைப் பகைக்கிறவர்கள் வெட்கத்தால் மூடப்படுவார்கள்; துன்மார்க்கருடைய கூடாரம் அழிந்துபோகும் என்றான்.
Cross references
- Job 4:7 யோபு 4:7குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப் பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.
- Psalm 37:37 சங்கீதம் 37:37நீ உத்தமனை நோக்கி, செம்மையானவனைப் பார்த்திரு; அந்த மனுஷனுடைய முடிவு சமாதானம்.
- Psalm 37:24 சங்கீதம் 37:24அவன் விழுந்தாலும் தள்ளுண்டு போவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.
- Isaiah 45:1 ஏசாயா 45:1கர்த்தராகிய நான் அபிஷேகம் பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை அவிழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப் பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதாவது:
- Psalm 94:14 சங்கீதம் 94:14கர்த்தர் தம்முடைய ஜனத்தை நெகிழவிடாமலும், தம்முடைய சுதந்தரத்தைக் கைவிடாமலும் இருப்பார்.
- Job 21:30 யோபு 21:30துன்மார்க்கன் ஆபத்துநாளுக்கென்று வைக்கப்படுகிறான்; அவன் கோபாக்கினையின் நாளுக்கென்று கொண்டுவரப்படுகிறான்.
- Job 9:22 யோபு 9:22ஓரு காரியம் உண்டு, அதைச் சொல்லுகிறேன்; சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் அவர் அழிக்கிறார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.