Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 9:27 in Tamil

என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன் கொள்வேன் என்று சொன்னால்,

En angalaayppai naan maranthu, en mugaththin thukkaththai maatri, thidan kolvaen endru sonnaal,

Download verse image

Job 9:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன்கொள்வேன் என்று சொன்னால்,
Open Tamil Contemporary Version
‘நான் என் குற்றச்சாட்டை மறந்து, என் முகபாவனையை மாற்றி சிரிப்பேன்’ என்று சொன்னாலும்,
Tamil Easy Reading Version
“நான் முறையிடுவதில்லை, ‘என் வேதனையை மறப்பேன், என் முகத்தில் புன்னகை பொலிவேன்!’ என்று நான் கூறினால்,

Job 9:27 in English

King James Version (KJV)
If I say, I will forget my complaint, I will leave off my heaviness, and comfort [myself:]
World English Bible (WEB)
If I say, ‘I will forget my complaint, I will put off my sad face, and cheer up,’
American Standard Version (ASV)
If I say, I will forget my complaint, I will put off my [sad] countenance, and be of good cheer;
Bible in Basic English (BBE)
If I say, I will put my grief out of mind, I will let my face be sad no longer and I will be bright;
Darby Translation (DBY)
If I say, I will forget my complaint, I will leave off my [sad] countenance, and brighten up,
Webster's Bible (WBS)
If I say, I will forget my complaint, I will leave off my heaviness, and comfort [myself] :
Young's Literal Translation (YLT)
Though I say, 'I forget my talking, I forsake my corner, and I brighten up!'

Read in context

  1. 25என் நாட்கள் அஞ்சற்காரர் ஓட்டத்திலும் தீவிரமாயிருக்கிறது; அவைகள் நன்மையைக் காணாமல் பறந்து போம்.
  2. 26அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்து போகிறது.
  3. 27என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன் கொள்வேன் என்று சொன்னால்,
  4. 28என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன்.
  5. 29நான் பொல்லாதவனாயிருந்தால், விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன?
Read all of Job 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.