Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 9:28 in Tamil

என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன்.

En varuththangalaippatrip payamaayirukkiraen; ennaik kutramillaathavanaaga ennamaatteer endru arivaen.

Download verse image

Job 9:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக நினைக்கமாட்டீர் என்று அறிவேன்.
Open Tamil Contemporary Version
நான் இன்னும் என் பாடுகளைக் குறித்துத் திகிலடைகிறேன்; நீர் என்னைக் குற்றமற்றவனாக எண்ணமாட்டீர் என்றும் அறிவேன்.
Tamil Easy Reading Version
அது எந்த மாற்றத்தையும் உண்மையாக ஏற்படுத்துவதில்லை! துன்பங்கள் என்னை அச்சுறுத்துகின்றன.

Job 9:28 in English

King James Version (KJV)
I am afraid of all my sorrows, I know that thou wilt not hold me innocent.
World English Bible (WEB)
I am afraid of all my sorrows. I know that you will not hold me innocent.
American Standard Version (ASV)
I am afraid of all my sorrows, I know that thou wilt not hold me innocent.
Bible in Basic English (BBE)
I go in fear of all my pains; I am certain that I will not be free from sin in your eyes.
Darby Translation (DBY)
I am afraid of all my sorrows; I know that thou wilt not hold me innocent.
Webster's Bible (WBS)
I am afraid of all my sorrows, I know that thou wilt not hold me innocent.
Young's Literal Translation (YLT)
I have been afraid of all my griefs, I have known that Thou dost not acquit me.

Read in context

  1. 26அவைகள் வேகமாய் ஓடுகிற கப்பல்களைப்போலவும், இரையின்மேல் பாய்கிற கழுகைப்போலவும் கடந்து போகிறது.
  2. 27என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன் கொள்வேன் என்று சொன்னால்,
  3. 28என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன்.
  4. 29நான் பொல்லாதவனாயிருந்தால், விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன?
  5. 30நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,
Read all of Job 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.