Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 9:29 in Tamil

நான் பொல்லாதவனாயிருந்தால், விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன?

Naan pollaathavanaayirunthaal, viruthaavaayp poraadavaendiyathu enna?

Download verse image

Job 9:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் பொல்லாதவனாயிருந்தால், வீணாகப் போராடவேண்டியது என்ன?
Open Tamil Contemporary Version
நான் ஏற்கெனவே குற்றவாளி என்பது தீர்க்கப்பட்டிருக்க, ஏன் வீணாய் போராட வேண்டும்?
Tamil Easy Reading Version
நான் ஏற்கெனவே குற்றவாளியாக நியாயந்தீர்க்கப்பட்டேன். எனவே, நான் ஏன் முயன்றுகொண்டிருக்க வேண்டும்? ‘அதை மறந்துவிடு!’ என நான் சொல்கிறேன்.

Job 9:29 in English

King James Version (KJV)
[If] I be wicked, why then labour I in vain?
World English Bible (WEB)
I will be condemned. Why then do I labor in vain?
American Standard Version (ASV)
I shall be condemned; Why then do I labor in vain?
Bible in Basic English (BBE)
You will not let me be clear of sin! why then do I take trouble for nothing?
Darby Translation (DBY)
Be it that I am wicked, why then do I labour in vain?
Webster's Bible (WBS)
[If] I am wicked, why then do I labor in vain?
Young's Literal Translation (YLT)
I — I am become wicked; why [is] this? [In] vain I labour.

Read in context

  1. 27என் அங்கலாய்ப்பை நான் மறந்து, என் முகத்தின் துக்கத்தை மாற்றி, திடன் கொள்வேன் என்று சொன்னால்,
  2. 28என் வருத்தங்களைப்பற்றிப் பயமாயிருக்கிறேன்; என்னைக் குற்றமில்லாதவனாக எண்ணமாட்டீர் என்று அறிவேன்.
  3. 29நான் பொல்லாதவனாயிருந்தால், விருதாவாய்ப் போராடவேண்டியது என்ன?
  4. 30நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும்,
  5. 31நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.
Read all of Job 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.