John 1:22 in Tamil
அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
Avarkal pinnum avanai nokki: neer yaar? engalai anuppinavarkalukku naangal uththaravu sollumbadikku, ummaikkuriththu enna sollugireer endru kaettaarkal.
John 1:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் பின்பும் அவனைப் பார்த்து: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதற்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
- Open Tamil Contemporary Version
- இறுதியாக அவர்கள், “நீர் யார்? எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் போய்ச் சொல்லும்படி நீர் ஒரு பதிலைச் சொல்லும். நீர் உம்மைக் குறித்து என்ன சொல்லுகிறீர்?” என்று கேட்டார்கள்.
- Tamil Easy Reading Version
- “நீர் யார்? உம்மைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் சொல்வதற்கென்று ஒரு பதில் சொல்லுங்கள். உம்மைப்பற்றி நீர் என்ன சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர்.
John 1:22 in English
- King James Version (KJV)
- Then said they unto him, Who art thou? that we may give an answer to them that sent us. What sayest thou of thyself?
- World English Bible (WEB)
- They said therefore to him, “Who are you? Give us an answer to take back to those who sent us. What do you say about yourself?”
- American Standard Version (ASV)
- They said therefore unto him, Who art thou? that we may give an answer to them that sent us. What sayest thou of thyself?
- Bible in Basic English (BBE)
- So they said to him, Who are you then? We have to give some answer to those who sent us. What have you to say about yourself?
- Darby Translation (DBY)
- They said therefore to him, Who art thou? that we may give an answer to those who sent us. What sayest thou of thyself?
- Webster's Bible (WBS)
- Then said they to him, Who art thou? that we may give an answer to them that sent us. What sayest thou of thyself?
- Young's Literal Translation (YLT)
- They said then to him, 'Who art thou, that we may give an answer to those sending us? what dost thou say concerning thyself?'
Read in context
- 20அவன் மறுதலியாமல் அறிக்கையிட்டதுமன்றி, நான் கிறிஸ்து அல்ல என்றும் அறிக்கையிட்டான்.
- 21அப்பொழுது அவர்கள்: பின்னை யார்? நீர் எலியாவா என்று கேட்டார்கள். அதற்கு: நான் அவன் அல்ல என்றான். நீர் தீர்க்கதரிசியானவரா என்று கேட்டார்கள், அதற்கும்: அல்ல என்றான்.
- 22அவர்கள் பின்னும் அவனை நோக்கி: நீர் யார்? எங்களை அனுப்பினவர்களுக்கு நாங்கள் உத்தரவு சொல்லும்படிக்கு, உம்மைக்குறித்து என்ன சொல்லுகிறீர் என்று கேட்டார்கள்.
- 23அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியைச் செவ்வைபண்ணுங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன் என்றான்.
- 24அனுப்பப்பட்டவர்கள் பரிசேயராயிருந்தார்கள்.
Cross references
Original words (Greek)
- Then · G3767οὖν oûn
- they · G2036ἔπω épō
- him · G846αὐτός autós
- Who · G5101τίς tís
- thou · G1488εἶ eî
- that · G2443ἵνα hína
- give · G1325δίδωμι dídōmi
- answer · G612ἀπόκρισις apókrisis
- them · G3588ὁ ho
- sent · G3992πέμπω pémpō
- us · G2248ἡμᾶς hēmâs
- What · G5101τίς tís
- thou · G3004λέγω légō
- of · G4012περί perí
- thyself · G4572σεαυτοῦ seautoû
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.