Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 10:28 in Tamil

நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.

Naan avaigalukku niththiyajeevanaik kodukkiraen; avaigal orukkaalum kettuppovathillai, oruvanum avaigalai en kaiyilirunthu pariththukkolvathumillai.

John 10:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்ளுவதும் இல்லை.
Open Tamil Contemporary Version
நான் அவைகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவை ஒருபோதும் அழிந்து போவதில்லை. ஒருவராலும் அவைகளை என்னுடைய கைகளிலிருந்து பறித்துக்கொள்ள முடியாது.
Tamil Easy Reading Version
நான் என் ஆடுகளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன். அவைகள் இறந்துபோவதில்லை. அவைகளை என் கையிலிருந்து எவரும் பறித்துக்கொள்ளமுடியாது.

John 10:28 in English

King James Version (KJV)
And I give unto them eternal life; and they shall never perish, neither shall any [man] pluck them out of my hand.
World English Bible (WEB)
I give eternal life to them. They will never perish, and no one will snatch them out of my hand.
American Standard Version (ASV)
and I give unto them eternal life; and they shall never perish, and no one shall snatch them out of my hand.
Bible in Basic English (BBE)
And I give them eternal life; they will never come to destruction, and no one will ever take them out of my hand.
Darby Translation (DBY)
and I give them life eternal; and they shall never perish, and no one shall seize them out of my hand.
Webster's Bible (WBS)
And I give to them eternal life; and they shall never perish, neither shall any pluck them out of my hand.
Young's Literal Translation (YLT)
and life age-during I give to them, and they shall not perish — to the age, and no one shall pluck them out of my hand;

Read in context

  1. 26ஆனாலும், நான் உங்களுக்குச் சொன்னபடியே, நீங்கள் என் மந்தையின் ஆடுகளாயிராதபடியினால் விசுவாசியாமலிருக்கிறீர்கள்.
  2. 27என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது; நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.
  3. 28நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
  4. 29அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையிலிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது.
  5. 30நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார்.
Read all of John 10

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.