John 11:12 in Tamil
அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால்சுகமடைவான் என்றார்கள்.
Atharku avarudaiya seesharkal: aandavarae, niththiraiyadainthirunthaalsugamadaivaan endraarkal.
John 11:12 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதற்கு அவருடைய சீடர்கள்: ஆண்டவரே, நித்திரை அடைந்திருந்தால் சுகமடைவான் என்றார்கள்.
- Open Tamil Contemporary Version
- சீடர்கள் அதற்கு மறுமொழியாக, “போதகரே, அவன் நித்திரையாயிருந்தால் அவன் சுகமடைவான்” என்றார்கள்.
- Tamil Easy Reading Version
- அவரது சீஷர்களோ, “ஆண்டவரே, அவன் தூங்கிக்கொண்டிருந்தால் நிச்சயம் குணமாவான்” என்றார்கள்.
John 11:12 in English
- King James Version (KJV)
- Then said his disciples, Lord, if he sleep, he shall do well.
- World English Bible (WEB)
- The disciples therefore said, “Lord, if he has fallen asleep, he will recover.”
- American Standard Version (ASV)
- The disciples therefore said unto him, Lord, if he is fallen asleep, he will recover.
- Bible in Basic English (BBE)
- Then his disciples said to him, Lord, if he is resting he will get well.
- Darby Translation (DBY)
- The disciples therefore said to him, Lord, if he be fallen asleep, he will get well.
- Webster's Bible (WBS)
- Then said his disciples, Lord, if he sleepeth he will do well.
- Young's Literal Translation (YLT)
- therefore said his disciples, 'Sir, if he hath fallen asleep, he will be saved;'
Read in context
- 10ஒருவன் இரவிலே நடந்தால் தன்னிடத்தில் வெளிச்சம் இல்லாதபடியினால் இடறுவான் என்றார்.
- 11இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.
- 12அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால்சுகமடைவான் என்றார்கள்.
- 13இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்.
- 14அப்பொழுது இயேசு அவர்களைநோக்கி: லாசரு மரித்துப்போனான் என்றுவெளிப்படையாய்ச் சொல்லி;
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.