John 11:14 in Tamil
அப்பொழுது இயேசு அவர்களைநோக்கி: லாசரு மரித்துப்போனான் என்றுவெளிப்படையாய்ச் சொல்லி;
Appozhuthu yesu avarkalainokki: laasaru mariththupponaan endruvelippadaiyaays solli;
John 11:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து: லாசரு மரித்துப்போனான் என்று வெளிப்படையாகச் சொல்லி;
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது இயேசு, “லாசரு இறந்துவிட்டான்” என்று வெளிப்படையாக அவர்களுக்குச் சொல்லி,
- Tamil Easy Reading Version
- பிறகு இயேசு தெளிவாக, “லாசரு இறந்துபோனான்.
John 11:14 in English
- King James Version (KJV)
- Then said Jesus unto them plainly, Lazarus is dead.
- World English Bible (WEB)
- So Jesus said to them plainly then, “Lazarus is dead.
- American Standard Version (ASV)
- Then Jesus therefore said unto them plainly, Lazarus is dead.
- Bible in Basic English (BBE)
- Then Jesus said to them clearly, Lazarus is dead.
- Darby Translation (DBY)
- Jesus therefore then said to them plainly, Lazarus has died.
- Webster's Bible (WBS)
- Then said Jesus to them plainly, Lazarus is dead.
- Young's Literal Translation (YLT)
- Then, therefore, Jesus said to them freely, 'Lazarus hath died;
Read in context
- 12அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால்சுகமடைவான் என்றார்கள்.
- 13இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்.
- 14அப்பொழுது இயேசு அவர்களைநோக்கி: லாசரு மரித்துப்போனான் என்றுவெளிப்படையாய்ச் சொல்லி;
- 15நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
- 16அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
Cross references
- John 16:25 யோவான் 16:25இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன்.
- John 10:24 யோவான் 10:24அப்பொழுது யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு: எதுவரைக்கும் எங்கள் ஆத்துமாவுக்குச் சந்தேகம் உண்டாக்குகிறீர், நீர் கிறிஸ்துவானால் எங்களுக்குத் தெளிவாய்ச் சொல்லும் என்றார்கள்.
- John 16:29 யோவான் 16:29அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப்பேசுகிறீர்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.