John 11:13 in Tamil
இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்.
Yesuvaanavar avanudaiya maranaththaikkuriththu appadis sonnaar; avarkalo niththiraiseythu ilaippaarugirathaikkuriththus sonnaarendru ninaiththaarkal.
John 11:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னார் என்று நினைத்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- இயேசு அவனுடைய மரணத்தைக் குறித்துப் பேசினார். அவருடைய சீடர்களோ இயல்பான நித்திரையைக் குறித்தே அவர் சொன்னார் என்று நினைத்தார்கள்.
- Tamil Easy Reading Version
- லாசரு இறந்து போனான் என்பதைக்குறித்தே இயேசு அவ்வாறு சொன்னார். ஆனால் அவரது சீஷர்களோ லாசரு உண்மையில் தூங்குவதாக நினைத்துக்கொண்டனர்.
John 11:13 in English
- King James Version (KJV)
- Howbeit Jesus spake of his death: but they thought that he had spoken of taking of rest in sleep.
- World English Bible (WEB)
- Now Jesus had spoken of his death, but they thought that he spoke of taking rest in sleep.
- American Standard Version (ASV)
- Now Jesus had spoken of his death: but they thought that he spake of taking rest in sleep.
- Bible in Basic English (BBE)
- Jesus, however, was talking of his death: but they had the idea that he was talking about taking rest in sleep.
- Darby Translation (DBY)
- But Jesus spoke of his death, but they thought that he spoke of the rest of sleep.
- Webster's Bible (WBS)
- Now Jesus spoke of his death: but they thought that he had spoken of taking rest in sleep.
- Young's Literal Translation (YLT)
- but Jesus had spoken about his death, but they thought that about the repose of sleep he speaketh.
Read in context
- 11இவைகளை அவர் சொல்லியபின்பு அவர்களை நோக்கி: நம்முடைய சிநேகிதனாகிய லாசரு நித்திரையடைந்திருக்கிறான், நான் அவனை எழுப்பப்போகிறேன் என்றார்.
- 12அதற்கு அவருடைய சீஷர்கள்: ஆண்டவரே, நித்திரையடைந்திருந்தால்சுகமடைவான் என்றார்கள்.
- 13இயேசுவானவர் அவனுடைய மரணத்தைக்குறித்து அப்படிச் சொன்னார்; அவர்களோ நித்திரைசெய்து இளைப்பாறுகிறதைக்குறித்துச் சொன்னாரென்று நினைத்தார்கள்.
- 14அப்பொழுது இயேசு அவர்களைநோக்கி: லாசரு மரித்துப்போனான் என்றுவெளிப்படையாய்ச் சொல்லி;
- 15நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
Cross references
Original words (Greek)
- Howbeit · G1161δέ dé
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- spake · G2046ἐρέω eréō
- of · G4012περί perí
- his · G846αὐτός autós
- death · G2288θάνατος thánatos
- but · G1161δέ dé
- they · G1565ἐκεῖνος ekeînos
- thought · G1380δοκέω dokéō
- that · G3754ὅτι hóti
- spoken · G3004λέγω légō
- of · G4012περί perí
- rest · G2838κοίμησις koímēsis
- sleep · G5258ὕπνος hýpnos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.