John 11:23 in Tamil
இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
Yesu avalai nokki: un sagotharan uyirththezhunthiruppaan endraar.
John 11:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இயேசு அவளைப் பார்த்து: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது இயேசு அவளைப் பார்த்து, “உன்னுடைய சகோதரன் மீண்டும் உயிருடன் எழுந்திருப்பான்” என்றார்.
- Tamil Easy Reading Version
- இயேசுவோ, “உன் சகோதரன் எழுவான், மீண்டும் உயிர்வாழ்வான்” என்றார்.
John 11:23 in English
- King James Version (KJV)
- Jesus saith unto her, Thy brother shall rise again.
- World English Bible (WEB)
- Jesus said to her, “Your brother will rise again.”
- American Standard Version (ASV)
- Jesus saith unto her, Thy brother shall rise again.
- Bible in Basic English (BBE)
- Jesus said to her, Your brother will come to life again.
- Darby Translation (DBY)
- Jesus says to her, Thy brother shall rise again.
- Webster's Bible (WBS)
- Jesus saith to her, Thy brother shall rise again.
- Young's Literal Translation (YLT)
- Jesus saith to her, 'Thy brother shall rise again.'
Read in context
- 21மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்.
- 22இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
- 23இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
- 24அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
- 25இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
Cross references
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.