Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 11:21 in Tamil

மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்.

Maarththaal yesuvinidaththil vanthu: aandavarae, neer ingaeyirunthiruntheeraanaal en sagotharan marikkamaattaan.

John 11:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்திருக்கமாட்டான்.
Open Tamil Contemporary Version
மார்த்தாள் இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால், எனது சகோதரன் மரித்திருக்கமாட்டான்.
Tamil Easy Reading Version
மார்த்தாள் இயேசுவிடம், “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்கமாட்டான்.

John 11:21 in English

King James Version (KJV)
Then said Martha unto Jesus, Lord, if thou hadst been here, my brother had not died.
World English Bible (WEB)
Therefore Martha said to Jesus, “Lord, if you would have been here, my brother wouldn’t have died.
American Standard Version (ASV)
Martha therefore said unto Jesus, Lord, if thou hadst been here, my brother had not died.
Bible in Basic English (BBE)
Then Martha said to Jesus, Lord, if you had been here my brother would not be dead.
Darby Translation (DBY)
Martha therefore said to Jesus, Lord, if thou hadst been here, my brother had not died;
Webster's Bible (WBS)
Then said Martha to Jesus, Lord, if thou hadst been here, my brother had not died.
Young's Literal Translation (YLT)
Martha, therefore, said unto Jesus, 'Sir, if thou hadst been here, my brother had not died;

Read in context

  1. 19யூதரில் அநேகர் மார்த்தாள் மரியாள் என்பவர்களுடைய சகோதரனைக் குறித்து அவர்களுக்கு ஆறுதல் சொல்லும்படி அவர்களிடத்தில் வந்திருந்தார்கள்.
  2. 20இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர் கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள்.
  3. 21மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்திருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்.
  4. 22இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதைத் தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
  5. 23இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
Read all of John 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.