Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 11:25 in Tamil

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;

Yesu avalai nokki: naanae uyirththezhuthalum jeevanumaayirukkiraen, ennai visuvaasikkiravan mariththaalum pizhaippaan;

Download verse image

John 11:25 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு அவளைப் பார்த்து: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாக இருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
Open Tamil Contemporary Version
அப்பொழுது இயேசு அவளிடம், “உயிரும், உயிர்த்தெழுதலும் நானே. என்னில் விசுவாசமாயிருக்கிறவன், மரித்தாலும் உயிர்வாழ்வான்.
Tamil Easy Reading Version
இயேசு அவளிடம், “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் இருக்கிறேன். என்னில் நம்பிக்கை வைக்கிற எவனும் தான் இறந்த பிறகும் எழுந்து வாழ்வு பெறுவான்.

John 11:25 in English

King James Version (KJV)
Jesus said unto her, I am the resurrection, and the life: he that believeth in me, though he were dead, yet shall he live:
World English Bible (WEB)
Jesus said to her, “I am the resurrection and the life. He who believes in me will still live, even if he dies.
American Standard Version (ASV)
Jesus said unto her, I am the resurrection, and the life: he that believeth on me, though he die, yet shall he live;
Bible in Basic English (BBE)
Jesus said to her, I am myself that day and that life; he who has faith in me will have life even if he is dead;
Darby Translation (DBY)
Jesus said to her, I am the resurrection and the life: he that believes on me, though he have died, shall live;
Webster's Bible (WBS)
Jesus said to her, I am the resurrection, and the life: he that believeth in me, though he were dead, yet shall he live:
Young's Literal Translation (YLT)
Jesus said to her, 'I am the rising again, and the life; he who is believing in me, even if he may die, shall live;

Read in context

  1. 23இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார்.
  2. 24அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள்.
  3. 25இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
  4. 26உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார்.
  5. 27அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.
Read all of John 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.