Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 11:34 in Tamil

அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.

Avanai engae vaiththeerkal endraar. aandavarae, vanthu paarum endraarkal.

John 11:34 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.
Open Tamil Contemporary Version
“அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆண்டவரே வாரும், வந்துபாரும்” என்றார்கள்.
Tamil Easy Reading Version
“அவனை எங்கே வைத்திருக்கிறீர்கள்?” என்று அவளிடம் கேட்டார். அவர்கள் அவரிடம், “கர்த்தரே, வந்து பாரும்” என்றனர்.

John 11:34 in English

King James Version (KJV)
And said, Where have ye laid him? They said unto him, Lord, come and see.
World English Bible (WEB)
and said, “Where have you laid him?” They told him, “Lord, come and see.”
American Standard Version (ASV)
and said, Where have ye laid him? They say unto him, Lord, come and see.
Bible in Basic English (BBE)
And said, Where have you put him? They said, Come and see, Lord.
Darby Translation (DBY)
and said, Where have ye put him? They say to him, Lord, come and see.
Webster's Bible (WBS)
And said, Where have ye laid him? They say to him, Lord, come and see.
Young's Literal Translation (YLT)
'Where have ye laid him?' they say to him, 'Sir, come and see;'

Read in context

  1. 32இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.
  2. 33அவள் அழுகிறதையும் அவளோடே கூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
  3. 34அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.
  4. 35இயேசு கண்ணீர் விட்டார்.
  5. 36அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!
Read all of John 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.