Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 11:36 in Tamil

அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!

Appozhuthu yootharkal: itho, ivar avanai evvalavaays sinaegiththaar endraarkal!

Download verse image

John 11:36 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாக நேசித்தார் என்றார்கள்.
Open Tamil Contemporary Version
அதைக்கண்ட யூதர்கள், “பாருங்கள், இவர் லாசருமீது எவ்வளவு அன்பாயிருந்தார்!” என்றார்கள்.
Tamil Easy Reading Version
இதைக் கண்ட யூதர்கள், “பாருங்கள், இயேசு லாசருவை மிகவும் நேசித்திருக்கிறார்” என்றனர்.

John 11:36 in English

King James Version (KJV)
Then said the Jews, Behold how he loved him!
World English Bible (WEB)
The Jews therefore said, “See how much affection he had for him!”
American Standard Version (ASV)
The Jews therefore said, Behold how he loved him!
Bible in Basic English (BBE)
So the Jews said, See how dear he was to him!
Darby Translation (DBY)
The Jews therefore said, Behold how he loved him!
Webster's Bible (WBS)
Then said the Jews, Behold how he loved him!
Young's Literal Translation (YLT)
The Jews, therefore, said, 'Lo, how he was loving him!'

Read in context

  1. 34அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்.
  2. 35இயேசு கண்ணீர் விட்டார்.
  3. 36அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!
  4. 37அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்.
  5. 38அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
Read all of John 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.