Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 11:37 in Tamil

அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்.

Avarkalil silar: kurudanudaiya kangalaith thirantha ivar, ivanais saagaamalirukkappannavum koodaathaa endraarkal.

John 11:37 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர். இவனை மரித்துப் போகாமலிருக்கச் செய்யமுடியாதா என்றார்கள்.
Open Tamil Contemporary Version
ஆனால் அவர்களில் சிலரோ, “பார்வையற்றவனுடைய கண்களைத் திறந்த இவர், அவனைச் சாகாமல் காத்திருக்கலாமே?” என்றார்கள்.
Tamil Easy Reading Version
ஆனால் சில யூதர்களோ, “இயேசு குருடனின் கண்களைக் குணப்படுத்தினார். லாசருவுக்கு உதவிசெய்ய. அவனை ஏன் சாகாமலிருக்கச் செய்திருக்கக் கூடாது?” என்று கேட்டனர்.

John 11:37 in English

King James Version (KJV)
And some of them said, Could not this man, which opened the eyes of the blind, have caused that even this man should not have died?
World English Bible (WEB)
Some of them said, “Couldn’t this man, who opened the eyes of him who was blind, have also kept this man from dying?”
American Standard Version (ASV)
But some of them said, Could not this man, who opened the eyes of him that was blind, have caused that this man also should not die?
Bible in Basic English (BBE)
But some of them said, This man, who made open the eyes of the blind man, was he not able to keep his friend from death?
Darby Translation (DBY)
And some of them said, Could not this [man], who has opened the eyes of the blind [man], have caused that this [man] also should not have died?
Webster's Bible (WBS)
And some of them said, Could not this man, who opened the eyes of the blind, have caused that even this man should not have died?
Young's Literal Translation (YLT)
and certain of them said, 'Was not this one, who did open the eyes of the blind man, able to cause that also this one might not have died?'

Read in context

  1. 35இயேசு கண்ணீர் விட்டார்.
  2. 36அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!
  3. 37அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்.
  4. 38அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.
  5. 39இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.
Read all of John 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.