Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 22:27 in Tamil

பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.

Poomiyin ellaigalellaam ninaivugoornthu karththaridaththil thirumbum; jaathigaludaiya santhathigalellaam umathu samugaththil thozhuthugollum.

Download verse image

Psalm 22:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து யெகோவாவிடத்தில் திரும்பும்; தேசங்களுடைய வம்சங்களெல்லாம் அவர் சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
Open Tamil Contemporary Version
பூமியின் கடைசிகளெல்லாம் யெகோவாவை நினைத்து அவரிடம் திரும்பும்; நாடுகளின் குடும்பங்கள் எல்லாம் அவருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்கும்.
Tamil Easy Reading Version
தூரத்து நாடுகளின் ஜனங்கள் கர்த்தரை நினைத்து அவரிடம் மீண்டும் வரட்டும். எல்லா அயல் நாடுகளின் ஜனங்களும் கர்த்தரைத் தொழுதுகொள்ளட்டும்.

Psalm 22:27 in English

King James Version (KJV)
All the ends of the world shall remember and turn unto the LORD: and all the kindreds of the nations shall worship before thee.
World English Bible (WEB)
All the ends of the earth shall remember and turn to the LORD. All the relatives of the nations shall worship before you.
American Standard Version (ASV)
All the ends of the earth shall remember and turn unto Jehovah; And all the kindreds of the nations shall worship before thee.
Bible in Basic English (BBE)
All the ends of the earth will keep it in mind and be turned to the Lord: all the families of the nations will give him worship.
Darby Translation (DBY)
All the ends of the earth shall remember and turn unto Jehovah, and all the families of the nations shall worship before thee:
Webster's Bible (WBS)
All the ends of the world shall remember and turn to the LORD: and all the kindreds of the nations shall worship before thee.
Young's Literal Translation (YLT)
Remember and return unto Jehovah, Do all ends of the earth, And before Thee bow themselves, Do all families of the nations,

Read in context

  1. 25மகா சபையிலே நான் உம்மைத் துதிப்பேன்; அவருக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக என் பொருத்தனைகளைச் செலுத்துவேன்.
  2. 26சாந்தகுணமுள்ளவர்கள் புசித்துத் திருப்தியடைவார்கள்; கர்த்தரைத் தேடுகிறவர்கள் அவரைத் துதிப்பார்கள், உங்கள் இருதயம் என்றென்றைக்கும் வாழும்.
  3. 27பூமியின் எல்லைகளெல்லாம் நினைவுகூர்ந்து கர்த்தரிடத்தில் திரும்பும்; ஜாதிகளுடைய சந்ததிகளெல்லாம் உமது சமுகத்தில் தொழுதுகொள்ளும்.
  4. 28ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
  5. 29பூமியின் செல்வவான்கள்யாவரும் புசித்துப் பணிந்து கொள்வார்கள்; புழுதியில் இறங்குகிறவர்கள் யாவரும் அவருக்கு முன்பாக வணங்குவார்கள். ஒருவனும் தன் ஆத்துமா அழியாதபடி அதைக் காக்கக்கூடாதே.
Read all of Psalm 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.