Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 13:24 in Tamil

யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.

Yaaraikkuriththus sollugiraarendru visaarikkumbadi seemonpaethuru avanukkus saigaigaattinaan.

John 13:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
யாரைக்குறித்துச் சொல்லுகிறார் என்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.
Open Tamil Contemporary Version
சீமோன் பேதுரு அவனுக்குச் சைகை காட்டி, இயேசு யாரைக்குறித்துப் பேசுகிறார் என்று அவரிடத்தில் கேட்கும்படி அவனுக்குச் சொன்னான்.
Tamil Easy Reading Version
சீமோன் பேதுரு அவனிடம் இயேசுவிடம் கேட்கும்படி சாடையாகத் தெரிவித்தான்.

John 13:24 in English

King James Version (KJV)
Simon Peter therefore beckoned to him, that he should ask who it should be of whom he spake.
World English Bible (WEB)
Simon Peter therefore beckoned to him, and said to him, “Tell us who it is of whom he speaks.”
American Standard Version (ASV)
Simon Peter therefore beckoneth to him, and saith unto him, Tell [us] who it is of whom he speaketh.
Bible in Basic English (BBE)
Making a sign to him, Simon Peter said, Who is it he is talking about?
Darby Translation (DBY)
Simon Peter makes a sign therefore to him to ask who it might be of whom he spoke.
Webster's Bible (WBS)
Simon Peter therefore beckoned to him, to ask who it should be of whom he spoke.
Young's Literal Translation (YLT)
Simon Peter, then, doth beckon to this one, to inquire who he may be concerning whom he speaketh,

Read in context

  1. 22அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள்.
  2. 23அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
  3. 24யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.
  4. 25அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றாரன்.
  5. 26இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ, அவன்தான் என்றுசொல்லி, துணிக்கையைத் தோய்த்து சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.
Read all of John 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.