Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 13:23 in Tamil

அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.

Anthas samayaththil avarudaiya seesharil yesuvukku anpaanavanaayiruntha oruvan yesuvin maarpilae saaynthugondirunthaan.

Download verse image

John 13:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்தச் நேரத்தில் அவருடைய சீடர்களில் இயேசுவிற்கு அன்பானவனாக இருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
Open Tamil Contemporary Version
இயேசுவின் அன்பிற்குரிய சீடன் உணவுப் பந்தியிலே அவருக்கருகில் நெருங்கி உட்கார்ந்திருந்தான்.
Tamil Easy Reading Version
சீஷர்களில் ஒருவன் இயேசுவுக்கு அடுத்து அமர்ந்திருந்தான். அவனைத்தான் இயேசு பெரிதும் நேசித்தார்.

John 13:23 in English

King James Version (KJV)
Now there was leaning on Jesus’ bosom one of his disciples, whom Jesus loved.
World English Bible (WEB)
One of his disciples, whom Jesus loved, was at the table, leaning against Jesus’ chest.
American Standard Version (ASV)
There was at the table reclining in Jesus’ bosom one of his disciples, whom Jesus loved.
Bible in Basic English (BBE)
There was at table one of his disciples, the one dear to Jesus, resting his head on Jesus' breast.
Darby Translation (DBY)
Now there was at table one of his disciples in the bosom of Jesus, whom Jesus loved.
Webster's Bible (WBS)
Now there was leaning on Jesus' bosom, one of his disciples, whom Jesus loved.
Young's Literal Translation (YLT)
And there was one of his disciples reclining (at meat) in the bosom of Jesus, whom Jesus was loving;

Read in context

  1. 21இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேனென்று சாட்சியாகச் சொன்னார்.
  2. 22அப்பொழுது யாரைக்குறித்துப் பேசுகிறாரோ என்று சீஷர்கள் ஐயப்பட்டு, ஒருவரையொருவர் நோக்கிப்பார்த்தார்கள்.
  3. 23அந்தச் சமயத்தில் அவருடைய சீஷரில் இயேசுவுக்கு அன்பானவனாயிருந்த ஒருவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டிருந்தான்.
  4. 24யாரைக்குறித்துச் சொல்லுகிறாரென்று விசாரிக்கும்படி சீமோன்பேதுரு அவனுக்குச் சைகைகாட்டினான்.
  5. 25அப்பொழுது அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு: ஆண்டவரே, அவன் யார் என்றாரன்.
Read all of John 13

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.