Luke 5:7 in Tamil
அப்பொழுது மற்றப் படவிலிருந்தகூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.
Appozhuthu matrap padavilirunthagoottaaligal vanthu thangalukku uthaviseyyumbadikkus saigaigaattinaarkal; avarkal vanthu, irandu padavugalum amizhaththakkathaaga nirappinaarkal.
Luke 5:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது மற்றப் படகில் இருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழ்ந்துபோகும் அளவிற்கு நிரப்பினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது மற்றப் படகில் இருந்த தங்கள் பங்காளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படி, அவர்களுக்குச் சைகை காட்டினார்கள். அவர்கள் வந்து இரண்டு படகுகளையும் மீன்களினால் நிரப்பினார்கள்; அவை மூழ்கத் தொடங்கின.
- Tamil Easy Reading Version
- அவர்கள் பிற படகுகளில் இருந்த தம் நண்பர்களை வந்து உதவுமாறு அழைத்தனர். நண்பர்கள் வந்தனர். இரண்டு படகுகளும் அமிழ்ந்து போகும் நிலையில் மிகுதியான மீன்களால் நிரம்பின.
Luke 5:7 in English
- King James Version (KJV)
- And they beckoned unto [their] partners, which were in the other ship, that they should come and help them. And they came, and filled both the ships, so that they began to sink.
- World English Bible (WEB)
- They beckoned to their partners in the other boat, that they should come and help them. They came and filled both boats, so that they began to sink.
- American Standard Version (ASV)
- and they beckoned unto their partners in the other boat, that they should come and help them. And they came, and filled both the boats, so that they began to sink.
- Bible in Basic English (BBE)
- And they made signs to their friends in the other boat to come to their help. And they came, and the two boats were so full that they were going down.
- Darby Translation (DBY)
- And they beckoned to their partners who were in the other ship to come and help them, and they came, and filled both the ships, so that they were sinking.
- Webster's Bible (WBS)
- And they beckoned to [their] partners, who were in the other boat, that they should come and help them. And they came, and filled both the boats, so that they began to sink.
- Young's Literal Translation (YLT)
- and they beckoned to the partners, who [are] in the other boat, having come, to help them; and they came, and filled both the boats, so that they were sinking.
Read in context
- 5அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.
- 6அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
- 7அப்பொழுது மற்றப் படவிலிருந்தகூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.
- 8சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்.
- 9அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்.
Cross references
- Galatians 6:2 கலாத்தியர் 6:2ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள்.
- Philippians 4:3 பிலிப்பியர் 4:3அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும் படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது.
- Acts 11:25 அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:25பின்பு பர்னபா சவுலைத் தேடும்படி, தர்சுவுக்குப் புறப்பட்டுப்போய், அவனைக் கண்டு, அந்தியோகியாவுக்கு அழைத்துக்கொண்டுவந்தான்.
- Romans 16:2–4 ரோமர் 16:2–4எந்தக் காரியத்தில் உங்கள் உதவி அவளுக்குத் தேவையாயிருக்கிறதோ அதிலே நீங்கள் அவளுக்கு உதவிசெய்ய வேண்டுமென்று அவளை உங்களிடத்தில் ஒப்புவிக்கிறேன்; அவள் அநேகருக்கும் எனக்குங்கூட ஆதரவாயிருந்தவள். கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் என் பிராணனுக்காகத் தங்கள் கழுத்தைக் கொடுத்தவர்கள்; அவர்களைப்பற்றி நான்மாத்திரமல்ல, புறஜாதியாரில் உண்டான சபையாரெல்லாரும் நன்றியறிதலுள்ளவர்களாயிருக்கிறார்கள்.
- Exodus 23:5 யாத்திராகமம் 23:5உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக்கண்டாயானால், அதற்கு உதவிசெய்யாதிருக்கலாமா? அவசியமாய் அவனோடேகூட அதற்கு உதவிசெய்வாயாக.
- Proverbs 18:24 நீதிமொழிகள் 18:24சிநேகிதருள்ளவன் சிநேகம் பாராட்டவேண்டும்; சகோதரனிலும் அதிக சொந்தமாய்ச் சிநேகிப்பவனுமுண்டு.
Original words (Greek)
- And · G2532καί kaí
- beckoned · G2656κατανεύω kataneúō
- unto · G3353μέτοχος métochos
- partners · G3353μέτοχος métochos
- which · G3588ὁ ho
- in · G1722ἐν en
- other · G2087ἕτερος héteros
- ship · G4143πλοῖον ploîon
- come · G2064ἔρχομαι érchomai
- help · G4815συλλαμβάνω syllambánō
- them · G846αὐτός autós
- And · G2532καί kaí
- came · G2064ἔρχομαι érchomai
- and · G2532καί kaí
- filled · G4130πλήθω plḗthō
- both · G297ἀμφότερος amphóteros
- ships · G4143πλοῖον ploîon
- that · G5620ὥστε hṓste
- they · G846αὐτός autós
- sink · G1036βυθίζω bythízō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.