Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 14:16 in Tamil

நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச்சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

Naan pithaavai vaendikkolluvaen, appozhuthu endrendraikkum ungaludanaegooda irukkumbadikkuchaththiya aaviyaagiya vaeroru thaetraravaalanai avar ungalukkuth thantharuluvaar.

John 14:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் பிதாவை கேட்டுக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களோடு இருக்கும்படி சத்திய ஆவியானவராகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தருவார்.
Open Tamil Contemporary Version
நான் உங்களுக்காகப் பிதாவினிடத்தில் வேண்டிக்கொள்வேன். அப்பொழுது அவர் காலமெல்லாம் உங்களுடன் இருக்கும்படி மற்றொரு உதவியாளரை உங்களுக்குக் கொடுப்பார்.
Tamil Easy Reading Version
அந்த உதவியாளர் எப்பொழுதும் உங்களோடு இருப்பார்.

John 14:16 in English

King James Version (KJV)
And I will pray the Father, and he shall give you another Comforter, that he may abide with you for ever;
World English Bible (WEB)
I will pray to the Father, and he will give you another Counselor, that he may be with you forever:
American Standard Version (ASV)
And I will pray the Father, and he shall give you another Comforter, that he may be with you for ever,
Bible in Basic English (BBE)
And I will make prayer to the Father and he will give you another Helper to be with you for ever,
Darby Translation (DBY)
And I will beg the Father, and he will give you another Comforter, that he may be with you for ever,
Webster's Bible (WBS)
And I will pray the Father, and he will give you another Comforter, that he may abide with you for ever;
Young's Literal Translation (YLT)
and I will ask the Father, and another Comforter He will give to you, that he may remain with you — to the age;

Read in context

  1. 14என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.
  2. 15நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
  3. 16நான் பிதாவை வேண்டிக்கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச்சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.
  4. 17உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும். இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள் அவரை அறிவீர்கள்.
  5. 18நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன், உங்களிடத்தில் வருவேன்.
Read all of John 14

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.