Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 17:15 in Tamil

நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

Neer avarkalai ulagaththilirunthu eduththukkollumbadi naan vaendikkollaamal, neer avarkalaith theemaiyinindru kaakkumbadi vaendikkollugiraen.

John 17:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையில் இருந்து காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
Open Tamil Contemporary Version
இந்த உலகத்தை விட்டு இவர்களை எடுத்துக்கொள்ளும் என்று நான் மன்றாடவில்லை; ஆனால் தீயவனிடமிருந்து இவர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்றே மன்றாடுகிறேன்.
Tamil Easy Reading Version
“அவர்களை உலகத்திலிருந்து வெளியே எடுக்கும்படி நான் உம்மை வேண்டிக்கொள்ளவில்லை. அவர்களை நீர் தீமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்.

John 17:15 in English

King James Version (KJV)
I pray not that thou shouldest take them out of the world, but that thou shouldest keep them from the evil.
World English Bible (WEB)
I pray not that you would take them from the world, but that you would keep them from the evil one.
American Standard Version (ASV)
I pray not that thou shouldest take them from the world, but that thou shouldest keep them from the evil [one].
Bible in Basic English (BBE)
My prayer is not that you will take them out of the world, but that you will keep them from the Evil One.
Darby Translation (DBY)
I do not demand that thou shouldest take them out of the world, but that thou shouldest keep them out of evil.
Webster's Bible (WBS)
I pray not that thou shouldst take them out of the world, but that thou shouldst keep them from the evil.
Young's Literal Translation (YLT)
I do not ask that Thou mayest take them out of the world, but that Thou mayest keep them out of the evil.

Read in context

  1. 13இப்பொழுது நான் உம்மிடத்திற்கு வருகிறேன்; அவர்கள் என் சந்தோஷத்தை நிறைவாய் அடையும்படி உலகத்தில் இருக்கையில் இவைகளைச் சொல்லுகிறேன்.
  2. 14நான் உம்முடைய வார்த்தையை அவர்களுக்குக் கொடுத்தேன்; நான் உலகத்தானல்லாததுபோல அவர்களும் உலகத்தாரல்ல; ஆதலால் உலகம் அவர்களைப் பகைத்தது.
  3. 15நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக்கொள்ளாமல், நீர் அவர்களைத் தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.
  4. 16நான் உலகத்தானனல்லாததுபோல, அவர்களும் உலகத்தாரல்ல.
  5. 17உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.
Read all of John 17

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.