Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 19:42 in Tamil

யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள். அதிகாரம்

Yootharudaiya aayaththanaalaanabadiyinaalum, anthak kallarai sameebamaayirunthabadiyinaalum, avvidaththilae yesuvai vaiththaarkal. athigaaram

John 19:42 in other Tamil versions

Tamil Indian Revised Version
யூதர்களுடைய ஆயத்தநாளாக இருந்தபடியினாலும், அந்தக் கல்லறை அருகில் இருந்தபடியினாலும், அந்த இடத்திலே இயேசுவை வைத்தார்கள்.
Open Tamil Contemporary Version
அது யூதருடைய பண்டிகைக்குரிய ஆயத்த நாளாய் இருந்ததாலும், அக்கல்லறை அருகே இருந்ததாலும் அவர்கள் இயேசுவின் உடலை அந்தக் கல்லறையில் வைத்தார்கள்.
Tamil Easy Reading Version
அந்தக் கல்லறையில் இயேசுவை வைத்தார்கள். அன்று யூதருடைய ஆயத்த நாளாக இருந்தது. அத்துடன் அந்த இடம் நகரத்தின் அருகில் இருந்தது.

John 19:42 in English

King James Version (KJV)
There laid they Jesus therefore because of the Jews’ preparation [day]; for the sepulchre was nigh at hand.
World English Bible (WEB)
Then, because of the Jews’ Preparation Day (for the tomb was near at hand), they laid Jesus there.
American Standard Version (ASV)
There then because of the Jews’ Preparation (for the tomb was nigh at hand) they laid Jesus.
Bible in Basic English (BBE)
So they put Jesus there, because it was the Jews' day of getting ready for the Passover, and the place was near.
Darby Translation (DBY)
There therefore, on account of the preparation of the Jews, because the tomb was near, they laid Jesus.
Webster's Bible (WBS)
There they laid Jesus therefore, because of the Jews' preparation -[day] , for the sepulcher was nigh at hand.
Young's Literal Translation (YLT)
there, therefore, because of the preparation of the Jews, because the tomb was nigh, they laid Jesus.

Read in context

  1. 40அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.
  2. 41அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
  3. 42யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள். அதிகாரம்
Read all of John 19

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.