John 19:40 in Tamil
அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.
Avarkal yesuvin sareeraththai eduththu, yootharkal adakkambannum muraimaiyinpadiyae athais sugarnthavarkkangaludanae seelaigalil sutrik kattinaarkal.
John 19:40 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம் செய்யும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே துணிகளில் சுற்றிக் கட்டினார்கள்.
- Open Tamil Contemporary Version
- அவர்கள் இருவரும் இயேசுவின் உடலை இறக்கி, அந்த நறுமணப் பொருளை மென்பட்டுத் துணிகளில் வைத்து உடலைச் சுற்றிக் கட்டினார்கள். இது யூதரின் அடக்க முறைப்படி செய்யப்பட்டது.
- Tamil Easy Reading Version
- அவர்கள் இருவரும் இயேசுவின் சரீரத்தை எடுத்துப்போனார்கள். அவர்கள் அந்த சரீரத்தை வாசனைத் திரவியங்களோடு கூட துணிகளினால் சுற்றினார்கள். (இதுதான் யூதர்கள் இறந்தவர்களை அடக்கம் செய்யும் முறை)
John 19:40 in English
- King James Version (KJV)
- Then took they the body of Jesus, and wound it in linen clothes with the spices, as the manner of the Jews is to bury.
- World English Bible (WEB)
- So they took Jesus’ body, and bound it in linen cloths with the spices, as the custom of the Jews is to bury.
- American Standard Version (ASV)
- So they took the body of Jesus, and bound it in linen cloths with the spices, as the custom of the Jews is to bury.
- Bible in Basic English (BBE)
- Then they took the body of Jesus, folding linen about it with the spices, as is the way of the Jews when they put the dead to rest.
- Darby Translation (DBY)
- They took therefore the body of Jesus and bound it up in linen with the spices, as it is the custom with the Jews to prepare for burial.
- Webster's Bible (WBS)
- Then they took the body of Jesus, and wound it in linen cloths, with the spices, as the manner of the Jews is to bury.
- Young's Literal Translation (YLT)
- They took, therefore, the body of Jesus, and bound it with linen clothes with the spices, according as it was the custom of the Jews to prepare for burial;
Read in context
- 38இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகியயோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.
- 39ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.
- 40அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகர்ந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.
- 41அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
- 42யூதருடைய ஆயத்தநாளானபடியினாலும், அந்தக் கல்லறை சமீபமாயிருந்தபடியினாலும், அவ்விடத்திலே இயேசுவை வைத்தார்கள். அதிகாரம்
Cross references
- John 11:44 யோவான் 11:44அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.
- Acts 5:6 அப்போஸ்தலருடைய நடபடிகள் 5:6வாலிபர் எழுந்து, அவனைச் சேலையில்சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள்.
- John 20:5–7 யோவான் 20:5–7அதற்குள்ளே குனிந்துபார்த்து, சீலைகள் கிடக்கிறதைக் கண்டான்; ஆனாலும் அவன் உள்ளே போகவில்லை. சீமோன்பேதுரு அவனுக்குப் பின்னே வந்து, கல்லறைக்குள்ளே பிரவேசித்து, சீலைகள் கிடக்கிறதையும், அவருடைய தலையில் சுற்றியிருந்த சீலை மற்றச் சீலைகளுடனே வைத்திராமல் தனியே ஒரு இடத்திலே சுருட்டி வைத்திருக்கிறதையும் கண்டான்.
- Luke 24:12 லூக்கா 24:12பேதுருவோ எழுந்திருந்து, கல்லறையினிடத்திற்கு ஓடி, அதற்குள்ளேகுனிந்துபார்க்கையில், சீலைகளைத் தனிப்பட வைத்திருக்கக்கண்டு, சம்பவித்ததைக் குறித்துத் தன்னில் ஆச்சரியப்பட்டுக்கொண்டுபோனான்.
- Matthew 26:12 மத்தேயு 26:12இவள் இந்தத் தைலத்தை என் சரீரத்தின்மேல் ஊற்றினது என்னை அடக்கம் பண்ணுவதற்கு எத்தனமான செய்கையாயிருக்கிறது.
Original words (Greek)
- Then · G3767οὖν oûn
- they · G2983λαμβάνω lambánō
- body · G4983σῶμα sōma
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- and · G2532καί kaí
- wound · G1210δέω déō
- it · G846αὐτός autós
- clothes · G3608ὀθόνιον othónion
- with · G3326μετά metá
- spices · G759ἄρωμα árōma
- as · G2531καθώς kathṓs
- manner · G1485ἔθος éthos
- Jews · G2453Ἰουδαῖος Ioudaîos
- is · G2076ἐστί estí
- bury · G1779ἐνταφιάζω entaphiázō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.