Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 2:12 in Tamil

அதன் பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள்.

Athan pinpu avarum avarudaiya thaayaarum avarudaiya sagothararum avarudaiya seesharum kapparnagoomukkuppoy, angae sila naal thanginaarkal.

Download verse image

John 2:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதன்பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரர்களும் அவருடைய சீடர்களும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாட்கள் தங்கினார்கள்.
Open Tamil Contemporary Version
இதற்குப் பின்பு இயேசு தம்முடைய தாயோடும், சகோதரரோடும், தம்முடைய சீடரோடும் கப்பர்நகூமுக்குச் சென்றார். அங்கே அவர்கள் சிலநாட்கள் தங்கினார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு இயேசு கப்பர்நகூம் நகருக்குச் சென்றார். அவரோடு அவரது தாயும், சகோதரர்களும் சீஷர்களும் சென்றனர். அவர்கள் அங்கே கொஞ்ச நாட்கள் தங்கினர்.

John 2:12 in English

King James Version (KJV)
After this he went down to Capernaum, he, and his mother, and his brethren, and his disciples: and they continued there not many days.
World English Bible (WEB)
After this, he went down to Capernaum, he, and his mother, his brothers, and his disciples; and they stayed there a few days.
American Standard Version (ASV)
After this he went down to Capernaum, he, and his mother, and [his] brethren, and his disciples; and there they abode not many days.
Bible in Basic English (BBE)
After this he went down to Capernaum, with his mother, his brothers, and his disciples, and they were there not more than two or three days.
Darby Translation (DBY)
After this he descended to Capernaum, he and his mother and his brethren and his disciples; and there they abode not many days.
Webster's Bible (WBS)
After this he went down to Capernaum, he, and his mother, and his brethren, and his disciples; and they continued there not many days.
Young's Literal Translation (YLT)
after this he went down to Capernaum, he, and his mother, and his brethren, and his disciples; and there they remained not many days.

Read in context

  1. 10எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசிகுறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
  2. 11இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
  3. 12அதன் பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள்.
  4. 13பின்பு யூதருடைய பஸ்காபண்டிகை சமீபமாயிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப் போய்,
  5. 14தேவாலயத்திலே ஆடுகள் மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், காசுக்காரர் உட்கார்ந்திருக்கிறதையும் கண்டு,
Read all of John 2

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.