John 6:17 in Tamil
படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
Padavil aeri, kadalin akkaraiyilulla kapparnagoomukku naeraaypponaarkal; appozhuthu iruttaayirunthathu, yesuvum avarkalidaththil varaathirunthaar.
John 6:17 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- படகில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராக போனார்கள்; அப்பொழுது இருட்டாக இருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
- Open Tamil Contemporary Version
- அங்கே அவர்கள் ஒரு படகில் ஏறி, கடலைக் கடந்து கப்பர்நகூமுக்குப் போகப் புறப்பட்டார்கள். அப்பொழுது இருட்டிவிட்டது, இயேசுவோ இன்னும் அவர்களுடன் வந்து சேரவில்லை.
- Tamil Easy Reading Version
- அப்பொழுது இருட்ட ஆரம்பித்தது. எனினும் இயேசு அவர்களிடம் திரும்பி வரவில்லை. இயேசுவின் சீஷர்கள் படகில் ஏறிக் கடலைக் கடந்து கப்பர்நகூமிற்குச் செல்லத்தொடங்கினர்.
John 6:17 in English
- King James Version (KJV)
- And entered into a ship, and went over the sea toward Capernaum. And it was now dark, and Jesus was not come to them.
- World English Bible (WEB)
- They entered into the boat, and were going over the sea to Capernaum. It was now dark, and Jesus had not come to them.
- American Standard Version (ASV)
- and they entered into a boat, and were going over the sea unto Capernaum. And it was now dark, and Jesus had not yet come to them.
- Bible in Basic English (BBE)
- And they took a boat and went across the sea in the direction of Capernaum. By then it was dark and still Jesus had not come to them.
- Darby Translation (DBY)
- and having gone on board ship, they went over the sea to Capernaum. And it had already become dark, and Jesus had not come to them,
- Webster's Bible (WBS)
- And entered into a boat, and went over the sea towards Capernaum. And it was now dark, and Jesus had not come to them.
- Young's Literal Translation (YLT)
- and having entered into the boat, they were going over the sea to Capernaum, and darkness had already come, and Jesus had not come unto them,
Read in context
- 15ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
- 16சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய்,
- 17படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
- 18பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
- 19அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போன பொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.
Cross references
- Mark 6:45 மாற்கு 6:45அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார்.
- John 6:24–25 யோவான் 6:24–25அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள். கடலின் அக்கரையிலே அவர்கள் அவரைக் கண்டபோது: ரபீ, நீர் எப்பொழுது இவ்விடம் வந்தீர் என்று கேட்டார்கள்.
- John 2:12 யோவான் 2:12அதன் பின்பு அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரரும் அவருடைய சீஷரும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சில நாள் தங்கினார்கள்.
- John 4:46 யோவான் 4:46பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- entered · G1684ἐμβαίνω embaínō
- into · G1519εἰς eis
- ship · G4143πλοῖον ploîon
- went · G2064ἔρχομαι érchomai
- over · G4008πέραν péran
- sea · G2281θάλασσα thálassa
- toward · G1519εἰς eis
- Capernaum · G2584Καπερναούμ Kapernaoúm
- And · G2532καί kaí
- was · G1096γίνομαι gínomai
- now · G2235ἤδη ḗdē
- dark · G4653σκοτία skotía
- and · G2532καί kaí
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- was · G2064ἔρχομαι érchomai
- not · G3756οὐ ou
- come · G2064ἔρχομαι érchomai
- to · G4314πρός prós
- them · G846αὐτός autós
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.