John 20:14 in Tamil
இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள், ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.
Ivaigalais sollip pinnaagath thirumbi, yesu nirkirathaik kandaal, aanaalum avarai yesu endru ariyaathirunthaal.
John 20:14 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகளைச் சொல்லிப் பின்பக்கம் திரும்பி, இயேசு நிற்கிறதைப் பார்த்தாள்; ஆனாலும் அவரை இயேசு என்று அறியாமல் இருந்தாள்.
- Open Tamil Contemporary Version
- இதைச் சொல்லிவிட்டு, அவள் திரும்பியபோது இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசுவே என்று அவள் அறிந்துகொள்ளவில்லை.
- Tamil Easy Reading Version
- அவள் இவ்வாறு சொல்லிவிட்டு திரும்பியபோது இயேசு நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். ஆனால் அவர்தான் இயேசு என்பதை அவள் அறிந்துகொள்ளவில்லை.
John 20:14 in English
- King James Version (KJV)
- And when she had thus said, she turned herself back, and saw Jesus standing, and knew not that it was Jesus.
- World English Bible (WEB)
- When she had said this, she turned around and saw Jesus standing, and didn’t know that it was Jesus.
- American Standard Version (ASV)
- When she had thus said, she turned herself back, and beholdeth Jesus standing, and knew not that it was Jesus.
- Bible in Basic English (BBE)
- And then looking round, she saw Jesus there, but had no idea that it was Jesus.
- Darby Translation (DBY)
- Having said these things she turned backward and beholds Jesus standing [there], and knew not that it was Jesus.
- Webster's Bible (WBS)
- And when she had thus said, she turned herself about, and saw Jesus standing, and knew not that it was Jesus.
- Young's Literal Translation (YLT)
- and these things having said, she turned backward, and seeth Jesus standing, and she had not known that it is Jesus.
Read in context
- 12இயேசுவின் சரீரம் வைக்கப்பட்டிருந்த இடத்திலே வெள்ளுடை தரித்தவர்களாய் இரண்டு தூதர்கள், தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக, உட்கார்ந்திருக்கிறதைக் கண்டாள்.
- 13அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய் என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.
- 14இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள், ஆனாலும் அவரை இயேசு என்று அறியாதிருந்தாள்.
- 15இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.
- 16இயேசு அவளை நோக்கி: மரியாளே என்றார். அவள் திரும்பிப் பார்த்து: ரபூனி என்றாள்; அதற்குப் போதகரே என்று அர்த்தமாம்.
Cross references
- Luke 24:16 லூக்கா 24:16ஆனாலும் அவரை அறியாதபடிக்கு அவர்களுடைய கண்கள் மறைக்கப்பட்டிருந்தது.
- John 21:4 யோவான் 21:4விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீஷர்கள் அறியாதிருந்தார்கள்.
- Matthew 28:9 மத்தேயு 28:9அவர்கள் அவருடைய சீஷர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்ப்பட்டு: வாழ்கஎன்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
- Song of Solomon 3:3–4 உன்னதப்பாட்டு 3:3–4நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்தும நேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன். நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.
- Mark 16:9 மாற்கு 16:9வாரத்தின் முதலாம்நாள் அதிகாலையிலே இயேசு எழுந்திருந்தபின்பு, மகதலேனா மரியாளுக்கு முதல்முதல் தரிசனமானார்.
- John 8:59 யோவான் 8:59அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள். இயேசு மறைந்து, அவர்கள் நடுவே கடந்து, தேவாலயத்தை விட்டுப்போனார்.
- Luke 24:31 லூக்கா 24:31அப்பொழுது அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டு, அவரை அறிந்தார்கள். உடனே அவர் அவர்களுக்கு மறைந்துபோனார்.
- Mark 16:12 மாற்கு 16:12அதன்பின்பு அவர்களில் இரண்டு பேர் ஒரு கிராமத்துக்கு நடந்துபோகிற பொழுது அவர்களுக்கு மறுரூபமாய்த்தரிசனமானார்.
- Luke 4:30 லூக்கா 4:30அவரோ அவர்கள் நடுவினின்றுகடந்துபோய்விட்டார்.
Original words (Greek)
- And · G2532καί kaí
- had · G2036ἔπω épō
- thus · G5023ταῦτα taûta
- said · G2036ἔπω épō
- herself · G4762στρέφω stréphō
- back · G3694ὀπίσω opísō
- and · G2532καί kaí
- saw · G2334θεωρέω theōréō
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- standing · G2476ἵστημι hístēmi
- and · G2532καί kaí
- knew · G1492εἴδω eídō
- not · G3756οὐ ou
- that · G3754ὅτι hóti
- was · G2076ἐστί estí
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.