John 20:24 in Tamil
இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.
Yesu vanthirunthabothu panniruvaril oruvanaagiya thithimu ennappatta thomaa enpavan avarkaludanaegooda irukkavillai.
John 20:24 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இயேசு வந்திருந்தபோது பன்னிரண்டுபேரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களோடு இருக்கவில்லை.
- Open Tamil Contemporary Version
- இயேசு அங்கே வந்தபோது, பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா சீடர்களுடன் இருக்கவில்லை.
- Tamil Easy Reading Version
- இயேசு அங்கு தோன்றியபோது தோமா சீஷர்களுடன் இல்லை. அவரது பன்னிரண்டு சீஷர்களுள் தோமாவும் ஒருவன்.
John 20:24 in English
- King James Version (KJV)
- But Thomas, one of the twelve, called Didymus, was not with them when Jesus came.
- World English Bible (WEB)
- But Thomas, one of the twelve, called Didymus, wasn’t with them when Jesus came.
- American Standard Version (ASV)
- But Thomas, one of the twelve, called Didymus, was not with them when Jesus came.
- Bible in Basic English (BBE)
- Now Thomas, one of the twelve, named Didymus, was not with them when Jesus came.
- Darby Translation (DBY)
- But Thomas, one of the twelve, called Didymus, was not with them when Jesus came.
- Webster's Bible (WBS)
- But Thomas, one of the twelve, called Didymus, was not with them when Jesus came.
- Young's Literal Translation (YLT)
- And Thomas, one of the twelve, who is called Didymus, was not with them when Jesus came;
Read in context
- 22அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
- 23எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களைமன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
- 24இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.
- 25மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
- 26மறுபடியும் எட்டுநாளைக்குப்பின்பு அவருடைய சீஷர்கள் வீட்டிக்குள்ளே இருந்தார்கள்; தோமாவும் அவர்களுடனேகூட இருந்தான்; கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அப்பொழுது இயேசு வந்து நடுவே நின்று: உங்களுக்குச் சமாதானம் என்றார்.
Cross references
- John 11:16 யோவான் 11:16அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
- Hebrews 10:25 எபிரெயர் 10:25சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப்புத்திசொல்லவேண்டும்.
- John 6:66–67 யோவான் 6:66–67அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின்வாங்கிப்போனார்கள். அப்பொழுது இயேசு பன்னிருவரையும் நோக்கி: நீங்களும் போய்விட மனதாயிருக்கிறீர்களோ என்றார்.
- John 21:2 யோவான் 21:2சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டிலுள்ள கானா ஊரானாகிய நாத்தான்வேலும், செபெதேயுவின் குமாரரும், அவருடைய சீஷரில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,
- John 14:5 யோவான் 14:5தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான்.
- Matthew 18:20 மத்தேயு 18:20ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
Original words (Greek)
- But · G1161δέ dé
- Thomas · G2381Θωμᾶς Thōmâs
- one · G1520εἷς heîs
- of · G1537ἐκ ek
- twelve · G1427δώδεκα dṓdeka
- called · G3004λέγω légō
- Didymus · G1324Δίδυμος Dídymos
- was · G2258ἦν ēn
- not · G3756οὐ ou
- with · G3326μετά metá
- them · G846αὐτός autós
- when · G3753ὅτε hóte
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- came · G2064ἔρχομαι érchomai
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.