Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 20:23 in Tamil

எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களைமன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.

Evarkaludaiya paavangalai mannikkireerkalo avaigal avarkalukku mannikkappadum, evarkaludaiya paavangalaimanniyaathirukkireerkalo avaigal avarkalukku mannikkappadaathirukkum endraar.

Download verse image

John 20:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களை மன்னிக்காமல் இருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாமல் இருக்கும் என்றார்.
Open Tamil Contemporary Version
நீங்கள் யாருடைய பாவங்களையாவது மன்னித்தால், அவை மன்னிக்கப்படும்; நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காவிட்டால், அவை மன்னிக்கப்பட மாட்டாது” என்றார்.
Tamil Easy Reading Version
நீங்கள் மக்களது பாவங்களை மன்னித்தால் அவை மன்னிக்கப்படும். நீங்கள் மக்களது பாவங்களை மன்னிக்காவிட்டால் அவை மன்னிக்கப்படாது” என்று கூறினார்.

John 20:23 in English

King James Version (KJV)
Whose soever sins ye remit, they are remitted unto them; [and] whose soever [sins] ye retain, they are retained.
World English Bible (WEB)
If you forgive anyone’s sins, they have been forgiven them. If you retain anyone’s sins, they have been retained.”
American Standard Version (ASV)
whose soever sins ye forgive, they are forgiven unto them; whose soever [sins] ye retain, they are retained.
Bible in Basic English (BBE)
Any to whom you give forgiveness, will be made free from their sins; and any from whom you keep back forgiveness, will still be in their sins.
Darby Translation (DBY)
whose soever sins ye remit, they are remitted to them; whose soever [sins] ye retain, they are retained.
Webster's Bible (WBS)
Whose soever sins ye remit, they are remitted to them; [and] whose soever [sins] ye retain, they are retained.
Young's Literal Translation (YLT)
if of any ye may loose the sins, they are loosed to them; if of any ye may retain, they have been retained.'

Read in context

  1. 21இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன் என்று சொல்லி,
  2. 22அவர்கள்மேல் ஊதி: பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்;
  3. 23எவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படும், எவர்களுடைய பாவங்களைமன்னியாதிருக்கிறீர்களோ அவைகள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதிருக்கும் என்றார்.
  4. 24இயேசு வந்திருந்தபோது பன்னிருவரில் ஒருவனாகிய திதிமு என்னப்பட்ட தோமா என்பவன் அவர்களுடனேகூட இருக்கவில்லை.
  5. 25மற்றச் சீஷர்கள்: கர்த்தரைக் கண்டோம் என்று அவனுடனே சொன்னார்கள். அதற்கு அவன்: அவருடைய கைகளில் ஆணிகளினாலுண்டான காயத்தை நான் கண்டு, அந்தக் காயத்திலே என் விரலையிட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்கமாட்டேன் என்றான்.
Read all of John 20

Cross references

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.