Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 11:16 in Tamil

அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.

Appozhuthu thithimu ennappatta thomaa matras seesharkalai nokki: avarodaegooda marikkumbadi naamum povom vaarungal endraan.

Download verse image

John 11:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து: அவருடன் மரிப்பதற்கு நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
Open Tamil Contemporary Version
அப்பொழுது திதிமு எனப்பட்ட தோமா மற்றச் சீடர்களைப் பார்த்து, “நாமும் சாகும்படி அவருடன் போவோம், வாருங்கள்” என்றான்.
Tamil Easy Reading Version
பிறகு தோமா என்று அழைக்கப்படும் சீஷன், ஏனைய சீஷர்களைப் பார்த்து, “நாமும் அவரோடு போவோம். யூதேயாவில் இயேசுவோடு நாமும் சாவோம்” என்றான்.

John 11:16 in English

King James Version (KJV)
Then said Thomas, which is called Didymus, unto his fellowdisciples, Let us also go, that we may die with him.
World English Bible (WEB)
Thomas therefore, who is called Didymus, said to his fellow disciples, “Let’s also go, that we may die with him.”
American Standard Version (ASV)
Thomas therefore, who is called Didymus, said unto his fellow-disciples, Let us also go, that we may die with him.
Bible in Basic English (BBE)
Then Thomas, who was named Didymus, said to the other disciples, Let us go so that we may be with him in death.
Darby Translation (DBY)
Thomas therefore, called Didymus, said to his fellow disciples, Let us also go, that we may die with him.
Webster's Bible (WBS)
Then said Thomas, who is called Didymus, to his fellow-disciples, Let us also go, that we may die with him.
Young's Literal Translation (YLT)
therefore said Thomas, who is called Didymus, to the fellow-disciples, 'We may go — we also, that we may die with him,'

Read in context

  1. 14அப்பொழுது இயேசு அவர்களைநோக்கி: லாசரு மரித்துப்போனான் என்றுவெளிப்படையாய்ச் சொல்லி;
  2. 15நான் அங்கே இராததினால் நீங்கள் விசுவாசமுள்ளவர்களாகிறதற்கு ஏதுவுண்டென்று உங்கள்நிமித்தம் சந்தோஷப்படுகிறேன்; இப்பொழுது அவனிடத்திற்குப் போவோம் வாருங்கள் என்றார்.
  3. 16அப்பொழுது திதிமு என்னப்பட்ட தோமா மற்றச் சீஷர்களை நோக்கி: அவரோடேகூட மரிக்கும்படி நாமும் போவோம் வாருங்கள் என்றான்.
  4. 17இயேசு வந்தபோது அவன் கல்லறையில் வைக்கப்பட்டு நாலுநாளாயிற்றென்று கண்டார்.
  5. 18பெத்தானியா ஊர் எருசலேமுக்குச் சமீபமாய் ஏறக்குறைய இரண்டுமைல்தூரத்திலிருந்தது.
Read all of John 11

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.