Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 3:23 in Tamil

சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்துஞானஸ்நானம் பெற்றார்கள்.

Saalim oorukkus sameebamaana ayinon ennum idaththilae thanneer miguthiyaayirunthabadiyinaal, yovaanum angae njaanasnaanangoduththuvanthaan; janangal avanidaththil vanthunjaanasnaanam petraarkal.

John 3:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
Open Tamil Contemporary Version
யோவானும் சாலிமுக்கு அருகே இருந்த அயினோன் என்ற இடத்தில் திருமுழுக்கு கொடுத்துக் கொண்டிருந்தான். ஏனெனில் அங்கே தண்ணீர் அதிகமாய் இருந்ததுடன், திருமுழுக்கு பெறும்படி மக்களும் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தார்கள்.
Tamil Easy Reading Version
யோவானும் அயினோனில் ஞானஸ்நானம் கொடுத்து வந்தான். அயினோன், சாலிம் அருகில் உள்ளது. அங்கே தண்ணீர் மிகுதியாக இருந்ததால் யோவான் ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான். மக்கள் அவனிடம் போய் ஞானஸ்நானம் பெற்றார்கள்.

John 3:23 in English

King James Version (KJV)
And John also was baptizing in Ænon near to Salim, because there was much water there: and they came, and were baptized.
World English Bible (WEB)
John also was baptizing in Enon near Salim, because there was much water there. They came and were baptized;
American Standard Version (ASV)
And John also was baptizing in Ænon near to Salim, because there was much water there: and they came, and were baptized.
Bible in Basic English (BBE)
Now John was then giving baptism at Aenon near Salim, because there was much water there; and people came and were given baptism.
Darby Translation (DBY)
And John also was baptising in Aenon, near Salim, because there was a great deal of water there; and they came to [him] and were baptised:
Webster's Bible (WBS)
And John also was baptizing in Enon, near to Salim, because there was much water there: and they came, and were baptized.
Young's Literal Translation (YLT)
and John was also baptizing in Aenon, nigh to Salem, because there were many waters there, and they were coming and were being baptized —

Read in context

  1. 21சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச்செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
  2. 22இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார்.
  3. 23சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்துஞானஸ்நானம் பெற்றார்கள்.
  4. 24அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.
  5. 25அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று.
Read all of John 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.