John 3:22 in Tamil
இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார்.
Ivaigalukkuppinpu, yesuvum avarudaiya seesharum yoothaeyaa thaesaththirku vanthaarkal; angae avar avarkalodae sanjsariththu, njaanasnaanang koduththuvanthaar.
John 3:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
- Open Tamil Contemporary Version
- இதற்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயாவின் நாட்டுப் புறத்துக்குச் சென்றார்கள். அங்கே இயேசு சிறிதுகாலம் அவர்களுடன் தங்கி, மக்களுக்குத் திருமுழுக்கு கொடுத்து வந்தார்.
- Tamil Easy Reading Version
- அதற்குப் பிறகு, இயேசுவும் அவரது சீஷர்களும் யூதேயா பகுதிக்குப் போனார்கள். அங்கு இயேசு தன் சீஷர்களோடு தங்கி ஞானஸ்நானம் கொடுத்தார்.
John 3:22 in English
- King James Version (KJV)
- After these things came Jesus and his disciples into the land of Judæa; and there he tarried with them, and baptized.
- World English Bible (WEB)
- After these things, Jesus came with his disciples into the land of Judea. He stayed there with them and baptized.
- American Standard Version (ASV)
- After these things came Jesus and his disciples into the land of Judæa; and there he tarried with them, and baptized.
- Bible in Basic English (BBE)
- After these things Jesus and his disciples went into the land of Judaea, and there he was with them for some time, giving baptism.
- Darby Translation (DBY)
- After these things came Jesus and his disciples into the land of Judaea; and there he abode with them and baptised.
- Webster's Bible (WBS)
- After these things came Jesus and his disciples into the land of Judea; and there he tarried with them, and baptized.
- Young's Literal Translation (YLT)
- After these things came Jesus and his disciples to the land of Judea, and there he did tarry with them, and was baptizing;
Read in context
- 20பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
- 21சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச்செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
- 22இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார்.
- 23சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்துஞானஸ்நானம் பெற்றார்கள்.
- 24அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.
Cross references
- John 4:1–3 யோவான் 4:1–3யோவானைப்பார்க்கிலும் இயேசு அநேகம் பேரைச் சீஷராக்கி ஞானஸ்நானங்கொடுக்கிறாரென்று பரிசேயர் கேள் விப்பட்டதாகக் கர்த்தர் அறிந்தபோது, யூதேயாவைவிட்டு மறுபடியுங் கலிலேயாவுக்குப் போனார். இயேசு தாமே ஞானஸ்நானங்கொடுக்கவில்லை, அவருடைய சீஷர்கள் கொடுத்தார்கள்.
- John 3:26 யோவான் 3:26அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
- John 7:3 யோவான் 7:3அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.
Original words (Greek)
- After · G3326μετά metá
- things · G5023ταῦτα taûta
- came · G2064ἔρχομαι érchomai
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- and · G2532καί kaí
- his · G846αὐτός autós
- disciples · G3101μαθητής mathētḗs
- into · G1519εἰς eis
- land · G1093γῆ gē
- Judæa · G2453Ἰουδαῖος Ioudaîos
- and · G2532καί kaí
- there · G1563ἐκεῖ ekeî
- tarried · G1304διατρίβω diatríbō
- with · G3326μετά metá
- them · G846αὐτός autós
- and · G2532καί kaí
- baptized · G907βαπτίζω baptízō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.