Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 3:24 in Tamil

அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.

Akkaalaththil yovaan kaavalil vaikkappattirukkavillai.

John 3:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை.
Open Tamil Contemporary Version
இது யோவான் சிறையில் போடப்படும் முன்னே நடைபெற்றது.
Tamil Easy Reading Version
(இது யோவான் சிறையில் அடைக்கப்படும் முன்பு நிகழ்ந்தது).

John 3:24 in English

King James Version (KJV)
For John was not yet cast into prison.
World English Bible (WEB)
for John was not yet thrown into prison.
American Standard Version (ASV)
For John was not yet cast into prison.
Bible in Basic English (BBE)
For at this time John had not been put into prison.
Darby Translation (DBY)
for John was not yet cast into prison.
Webster's Bible (WBS)
For John was not yet cast into prison.
Young's Literal Translation (YLT)
for John was not yet cast into the prison —

Read in context

  1. 22இவைகளுக்குப்பின்பு, இயேசுவும் அவருடைய சீஷரும் யூதேயா தேசத்திற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடே சஞ்சரித்து, ஞானஸ்நானங் கொடுத்துவந்தார்.
  2. 23சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்துஞானஸ்நானம் பெற்றார்கள்.
  3. 24அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்பட்டிருக்கவில்லை.
  4. 25அப்பொழுது யோவானுடைய சீஷரில் சிலருக்கும் யூதருக்கும் சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதமுண்டாயிற்று.
  5. 26அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சிகொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானங்கொடுக்கிறார், எல்லாரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
Read all of John 3

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.