Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 4:20 in Tamil

எங்கள் பிதாக்கள் இந்த மலையிலேதொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.

Engal pithaakkal intha malaiyilaethozhuthugonduvanthaarkal; neengal erusalaemilirukkira sthalaththilae thozhuthugollavaendum engireerkalae endraal.

John 4:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
எங்களுடைய முற்பிதாக்கள் இந்த மலையிலே ஆராதித்துவந்தார்கள்; நீங்கள் எருசலேமில்தான் ஆராதிக்கவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
Open Tamil Contemporary Version
எங்கள் தந்தையர் இங்கிருக்கும் மலையிலே இறைவனை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களான நீங்களோ, வழிபட வேண்டிய இடம் எருசலேமிலேயே இருக்கிறது என்று சொல்கிறீர்கள்” என்றாள்.
Tamil Easy Reading Version
எங்கள் முன்னோர்கள் இந்த மலையில் வழிபட்டுவந்தனர். ஆனால் யூதராகிய நீங்களோ, எருசலேம்தான் வழிபாட்டுக்குரிய இடம் என்று கூறுகிறீர்கள்” என்றாள் அந்தப் பெண்.

John 4:20 in English

King James Version (KJV)
Our fathers worshipped in this mountain; and ye say, that in Jerusalem is the place where men ought to worship.
World English Bible (WEB)
Our fathers worshiped in this mountain, and you Jews say that in Jerusalem is the place where people ought to worship.”
American Standard Version (ASV)
Our fathers worshipped in this mountain; and ye say, that in Jerusalem is the place where men ought to worship.
Bible in Basic English (BBE)
Our fathers gave worship on this mountain, but you Jews say that the right place for worship is in Jerusalem.
Darby Translation (DBY)
Our fathers worshipped in this mountain, and ye say that in Jerusalem is the place where one must worship.
Webster's Bible (WBS)
Our fathers worshiped in this mountain; and ye say, that in Jerusalem is the place where men ought to worship.
Young's Literal Translation (YLT)
our fathers in this mountain did worship, and ye — ye say that in Jerusalem is the place where it behoveth to worship.'

Read in context

  1. 18எப்படியெனில், ஜந்து புருஷர் உனக்கிருந்தார்கள், இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்குப் புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய் என்றார்.
  2. 19அப்பொழுது அந்த ஸ்திரீ அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன்.
  3. 20எங்கள் பிதாக்கள் இந்த மலையிலேதொழுதுகொண்டுவந்தார்கள்; நீங்கள் எருசலேமிலிருக்கிற ஸ்தலத்திலே தொழுதுகொள்ளவேண்டும் என்கிறீர்களே என்றாள்.
  4. 21அதற்கு இயேசு: ஸ்திரீயே, நான் சொல்லுகிறதை நம்பு, நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும்மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.
  5. 22நீங்கள் அறியாததைக் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது.
Read all of John 4

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.