John 4:39 in Tamil
நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
Naan seytha ellaavatraiyum enakkus sonnaar endru saatchi sonna antha sthireeyinudaiya vaarththaiyinimiththam antha oorilulla samaariyaril anaegar avar mael visuvaasamullavarkalaanaarkal.
John 4:39 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த பெண்ணின் வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர்மேல் விசுவாசம் உள்ளவர்களானார்கள்.
- Open Tamil Contemporary Version
- அந்தப் பட்டணத்திலிருந்த சமாரியர் அநேகர் இயேசுவை விசுவாசித்தார்கள். ஏனெனில், “நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார்” என்று இயேசுவைக்குறித்து அந்தச் சமாரியப் பெண் சாட்சி கூறியிருந்தாள்.
- Tamil Easy Reading Version
- அந்நகரத்தில் உள்ள ஏராளமான மக்கள் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்தனர். அந்தப் பெண் இயேசுவைப்பற்றிக் கூறியவற்றால்தான் அவர்கள் அவரை நம்பினர். அவள், “நான் செய்த எல்லாவற்றையும் அவர் எனக்குச் சொல்லி விட்டார்” என்று கூறி இருந்தாள்.
John 4:39 in English
- King James Version (KJV)
- And many of the Samaritans of that city believed on him for the saying of the woman, which testified, He told me all that ever I did.
- World English Bible (WEB)
- From that city many of the Samaritans believed in him because of the word of the woman, who testified, “He told me everything that I have done.”
- American Standard Version (ASV)
- And from that city many of the Samaritans believed on him because of the word of the woman, who testified, He told me all things that [ever] I did.
- Bible in Basic English (BBE)
- Now a number of the people of that town had faith in him because of the woman's witness: He has been talking to me of everything I ever did.
- Darby Translation (DBY)
- But many of the Samaritans of that city believed on him because of the word of the woman who bore witness, He told me all things that I had ever done.
- Webster's Bible (WBS)
- And many of the Samaritans of that city believed on him for the saying of the woman, who testified, He told me all that ever I did.
- Young's Literal Translation (YLT)
- And from that city many believed in him, of the Samaritans, because of the word of the woman testifying, — 'He told me all things — as many as I did.'
Read in context
- 37விதைக்கிறவன் ஒருவன் அறுக்கிறவன் ஒருவன் என்கிற மெய்யான வழக்கச்சொல் இதினாலே விளங்குகிறது.
- 38நீங்கள் பிரயாசப்பட்டுப் பயிரிடாததை அறுக்க நான் உங்களை அனுப்பினேன், மற்றவர்கள் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய பிரயாசத்தின் பலனை நீங்கள் பெற்றீர்கள் என்றார்.
- 39நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார் என்று சாட்சி சொன்ன அந்த ஸ்திரீயினுடைய வார்த்தையினிமித்தம் அந்த ஊரிலுள்ள சமாரியரில் அநேகர் அவர் மேல் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
- 40சமாரியர் அவரிடத்தில் வந்து, தங்களிடத்தில் தங்கவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டார்கள்; அவர் இரண்டு நாள் அங்கே தங்கினார்.
- 41அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து,
Cross references
- John 4:29 யோவான் 4:29நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்குச் சொன்னார்; அவரை வந்து பாருங்கள்; அவர் கிறிஸ்துதானோ என்றாள்.
- John 4:5 யோவான் 4:5யாக்கோபு தன் குமாரனாகிய யோசேப்புக்குக் கொடுத்த நிலத்துக்கு அருகே இருந்த சமாரியாவிலுள்ள சீகார் என்னப்பட்ட ஊருக்கு வந்தார்.
- John 10:41–42 யோவான் 10:41–42அநேகர் அவரிடத்தில் வந்து: யோவான் ஒரு அற்புதத்தையும் செய்யவில்லை; ஆகிலும் இவரைக்குறித்து யோவான் சொன்னதெல்லாம் மெய்யாயிருக்கிறது என்றார்கள். அவ்விடத்திலே அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள். அதிகாரம்
- John 11:45 யோவான் 11:45அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு சொய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.
- John 4:42 யோவான் 4:42அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே, கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.
Original words (Greek)
- And · G1161δέ dé
- many · G4183πολύς polýs
- of · G1537ἐκ ek
- Samaritans · G4541Σαμαρείτης Samareítēs
- that · G1565ἐκεῖνος ekeînos
- city · G4172πόλις pólis
- believed · G4100πιστεύω pisteúō
- on · G1519εἰς eis
- him · G846αὐτός autós
- for · G1223διά diá
- saying · G3056λόγος lógos
- woman · G1135γυνή gynḗ
- testified · G3140μαρτυρέω martyréō
- told · G2036ἔπω épō
- me · G3427μοί moí
- all · G3956πᾶς pâs
- ever · G3745ὅσος hósos
- did · G4160ποιέω poiéō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.