Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 5:16 in Tamil

இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.

Yesu ivaigalai oyvunaalil seythabadiyaal, yootharkal avaraith thunpappaduththi, avaraik kolaiseyya vagaithaedinaarkal.

Download verse image

John 5:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்திக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
Open Tamil Contemporary Version
இந்தக் காரியங்களை இயேசு ஓய்வுநாளிலே செய்தபடியால், யூதர் இயேசுவைத் துன்புறுத்தினார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு இவ்வாறு ஓய்வு நாளில் நோயைக் குணப்படுத்தியதால் யூதர்கள் இயேசுவைக் குற்றம்சாட்டத் தொடங்கினர்.

John 5:16 in English

King James Version (KJV)
And therefore did the Jews persecute Jesus, and sought to slay him, because he had done these things on the sabbath day.
World English Bible (WEB)
For this cause the Jews persecuted Jesus and sought to kill him, because he did these things on the Sabbath.
American Standard Version (ASV)
And for this cause the Jews persecuted Jesus, because he did these things on the sabbath.
Bible in Basic English (BBE)
And for this reason the Jews were turned against Jesus, because he was doing these things on the Sabbath.
Darby Translation (DBY)
And for this the Jews persecuted Jesus [and sought to kill him], because he had done these things on sabbath.
Webster's Bible (WBS)
And therefore the Jews persecuted Jesus, and sought to slay him, because he had done these things on the sabbath.
Young's Literal Translation (YLT)
and because of this were the Jews persecuting Jesus, and seeking to kill him, because these things he was doing on a sabbath.

Read in context

  1. 14அதற்குப்பின்பு இயேசு அவனை தேவாலயத்திலே கண்டு: இதோ, நீசொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ் செய்யாதே என்றார்.
  2. 15அந்த மனுஷன் போய், தன்னைச் சொஸ்தமாக்கினவர் இயேசு என்று யூதர்களுக்கு அறிவித்தான்.
  3. 16இயேசு இவைகளை ஓய்வுநாளில் செய்தபடியால், யூதர்கள் அவரைத் துன்பப்படுத்தி, அவரைக் கொலைசெய்ய வகைதேடினார்கள்.
  4. 17இயேசு அவர்களை நோக்கி: என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார், நானும் கிரியைசெய்துவருகிறேன் என்றார்.
  5. 18அவர் ஓய்வுநாள் கட்டளையை மீறினதுமல்லாமல், தேவனைத் தம்முடைய சொந்தப் பிதா என்றுஞ்சொல்லித்தம்மைத் தேவனுக்குச் சமமாக்கினபடியினாலே, யூதர்கள் அவரைக் கொலைசெய்யும்படி அதிகமாய் வகைதேடினார்கள்.
Read all of John 5

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.