Matthew 12:13 in Tamil
பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று.
Pinpu antha manushanai nokki: un kaiyai neettu endraar. avan neettinaan; athu marugaiyaippol sosthamaayitru.
Matthew 12:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பின்பு அந்த மனிதனைப் பார்த்து: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல சுகமானது.
- Open Tamil Contemporary Version
- அதற்குப் பின்பு இயேசு, அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவன் அப்படியே தன் கையை நீட்டினான். உடனே அது மற்ற கையைப்போல முற்றிலுமாக குணமடைந்தது.
- Tamil Easy Reading Version
- பிறகு, இயேசு சூம்பிய கையுடைய மனிதனிடம், “எங்கே உன் கைகளைக் காட்டு!” என்றார். அவன் இயேசு காணுமாறு தன் சூம்பியகையை நீட்டினான். அது மற்ற கையைப்போல குணமாயிற்று.
Matthew 12:13 in English
- King James Version (KJV)
- Then saith he to the man, Stretch forth thine hand. And he stretched [it] forth; and it was restored whole, like as the other.
- World English Bible (WEB)
- Then he told the man, “Stretch out your hand.” He stretched it out; and it was restored whole, just like the other.
- American Standard Version (ASV)
- Then saith he to the man, Stretch forth thy hand. And he stretched it forth; and it was restored whole, as the other.
- Bible in Basic English (BBE)
- Then said he to the man, Put out your hand. And he put it out, and it was made as well as the other.
- Darby Translation (DBY)
- Then he says to the man, Stretch out thy hand. And he stretched [it] out, and it was restored sound as the other.
- Webster's Bible (WBS)
- Then saith he to the man, Stretch out thy hand. And he stretched [it] out; and [it] was restored to a sound state like the other.
- Young's Literal Translation (YLT)
- Then saith he to the man, 'Stretch forth thy hand,' and he stretched [it] forth, and it was restored whole as the other.
Read in context
- 11அதற்கு அவர்: உங்களில் எந்தமனுஷனுக்காகிலும் ஒரு ஆடு இருந்து, அது ஓய்வுநாளில் குழியிலே விழுந்தால், அதைப் பிடித்துத் தூக்கிவிடமாட்டானோ?
- 12ஆட்டைப்பார்க்கிலும் மனுஷனானவன் எவ்வளவோ விசேஷித்திருக்கிறான்! ஆதலால், ஓய்வுநாளிலே நன்மைசெய்வதுநியாயந்தான் என்று சொன்னார்.
- 13பின்பு அந்த மனுஷனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அவன் நீட்டினான்; அது மறுகையைப்போல் சொஸ்தமாயிற்று.
- 14அப்பொழுது, பரிசேயர் வெளியே போய், அவரைக் கொலைசெய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள்.
- 15இயேசு அதை அறிந்து, அவ்விடம் விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி,
Cross references
- Luke 13:13 லூக்கா 13:13அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
- Acts 3:7–8 அப்போஸ்தலருடைய நடபடிகள் 3:7–8வலதுகையினால் அவனைப் பிடித்துத் தூக்கிவிட்டான்; உடனே அவனுடைய கால்களும் கரடுகளும் பெலன்கொண்டது. அவன் குதித்தெழுந்து நின்று நடந்தான்; நடந்து, குதித்து, தேவனைத் துதித்துக்கொண்டு, அவர்களுடனேகூடத் தேவாலயத்திற்குள் பிரவேசித்தான்.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.