Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 6:14 in Tamil

இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.

Yesu seytha arputhaththai antha manushar kandu: meyyaagavae ivar ulagaththil varugiravaraana theerkkatharisi endraarkal.

John 6:14 in other Tamil versions

Tamil Indian Revised Version
இயேசு செய்த அற்புதத்தை அந்த மனிதர்கள் பார்த்து: உண்மையாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.
Open Tamil Contemporary Version
இயேசு செய்த அந்த அற்புத அடையாளத்தை மக்கள் கண்டபோது, “நிச்சயமாக இவரே உலகத்திற்கு வரவேண்டியிருந்த இறைவாக்கினர்” என்று சொல்லத் தொடங்கினார்கள்.
Tamil Easy Reading Version
இயேசு செய்த இந்த அற்புதத்தை மக்கள் கண்டனர். “இவர் உண்மையிலேயே உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்” என்றனர் மக்கள்.

John 6:14 in English

King James Version (KJV)
Then those men, when they had seen the miracle that Jesus did, said, This is of a truth that prophet that should come into the world.
World English Bible (WEB)
When therefore the people saw the sign which Jesus did, they said, “This is truly the prophet who comes into the world.”
American Standard Version (ASV)
When therefore the people saw the sign which he did, they said, This is of a truth the prophet that cometh into the world.
Bible in Basic English (BBE)
And when the people saw the sign which he had done, they said, Truly, this is the prophet who is to come into the world.
Darby Translation (DBY)
The men therefore, having seen the sign which Jesus had done, said, This is truly the prophet which is coming into the world.
Webster's Bible (WBS)
Then those men, when they had seen the miracle that Jesus performed, said, This is truly that prophet that should come into the world.
Young's Literal Translation (YLT)
The men, then, having seen the sign that Jesus did, said — 'This is truly the Prophet, who is coming to the world;'

Read in context

  1. 12அவர்கள் திருப்தியடைந்தபின்பு, அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: ஒன்றும் சேதமாய்ப் போகாதபடிக்கு மீதியான துணிக்கைகளைச் சேர்த்துவையுங்கள் என்றார்.
  2. 13அந்தப்படியே அவர்கள் சேர்த்து, வாற்கோதுமை அப்பங்கள் ஜந்தில் அவர்கள் சாப்பிட்டு மீதியான துணிக்கைகளினாலே பன்னிரண்டு கூடைகளை நிரப்பினார்கள்.
  3. 14இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.
  4. 15ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
  5. 16சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய்,
Read all of John 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.