John 6:16 in Tamil
சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய்,
Saayangaalamaanabothu avarudaiya seesharkal kadarkaraikkup poy,
John 6:16 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,
- Open Tamil Contemporary Version
- மாலையானபோது, அவருடைய சீடர்கள் மலையிலிருந்து இறங்கி கடலுக்குச் சென்றார்கள்.
- Tamil Easy Reading Version
- அன்று மாலை இயேசுவின் சீஷர்கள் கலிலேயாக் கடற்கரைக்கு இறங்கிச் சென்றனர்.
John 6:16 in English
- King James Version (KJV)
- And when even was [now] come, his disciples went down unto the sea,
- World English Bible (WEB)
- When evening came, his disciples went down to the sea.
- American Standard Version (ASV)
- And when evening came, his disciples went down unto the sea;
- Bible in Basic English (BBE)
- When evening came the disciples went down to the sea;
- Darby Translation (DBY)
- But when evening was come, his disciples went down to the sea,
- Webster's Bible (WBS)
- And when evening had [now] come, his disciples went down to the sea,
- Young's Literal Translation (YLT)
- And when evening came, his disciples went down to the sea,
Read in context
- 14இயேசு செய்த அற்புதத்தை அந்த மனுஷர் கண்டு: மெய்யாகவே இவர் உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசி என்றார்கள்.
- 15ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார்.
- 16சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய்,
- 17படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார்.
- 18பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
Original words (Greek)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.