John 6:22 in Tamil
மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம்போனார்களென்றும் அறிந்தார்கள்.
Marunaalil kadalin akkaraiyilae nindra janangal avarudaiya seeshar aerina antha orae padavuthavira angae vaeroru padavum irunthathillaiyendrum, yesu thammudaiya seesharudanaegoodap padavil aeraamal avarudaiya seesharmaaththirambonaarkalendrum arinthaarkal.
John 6:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற மக்கள் அவருடைய சீடர்கள் ஏறின அந்த ஒரே படகைத்தவிர அங்கே வேறொரு படகும் இருந்ததில்லை என்றும், இயேசு தம்முடைய சீடர்களோடுகூடப் படகில் ஏறாமல் அவருடைய சீடர்கள்மட்டும் போனார்கள் என்றும் அறிந்தார்கள்.
- Open Tamil Contemporary Version
- மறுநாள் கடலின் மறுகரையில் தங்கியிருந்த மக்கள், அங்கே ஒரு படகு மட்டுமே இருந்தது என்றும், அதிலே இயேசு தமது சீடர்களுடன் ஏறவில்லை என்றும், சீடர்கள் மட்டுமே அதில் சென்றார்கள் என்றும் தெரிந்துகொண்டார்கள்.
- Tamil Easy Reading Version
- மறுநாள் வந்தது. கடலின் அக்கரையில் சில மக்கள் தங்கியிருந்தனர். இயேசு தன் சீஷர்களோடு படகில் செல்லவில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் இயேசு இல்லாமல் தனியாகச் சென்றதை அவர்கள் தெரிந்திருந்தனர். அங்கிருந்து செல்ல அந்த ஒரு படகு மட்டும்தான் உண்டு என்பதையும் அவர்கள் தெரிந்துகொண்டனர்.
John 6:22 in English
- King James Version (KJV)
- The day following, when the people which stood on the other side of the sea saw that there was none other boat there, save that one whereinto his disciples were entered, and that Jesus went not with his disciples into the boat, but [that] his disciples were gone away alone;
- World English Bible (WEB)
- On the next day, the multitude that stood on the other side of the sea saw that there was no other boat there, except the one in which his disciples had embarked, and that Jesus hadn’t entered with his disciples into the boat, but his disciples had gone away alone.
- American Standard Version (ASV)
- On the morrow the multitude that stood on the other side of the sea saw that there was no other boat there, save one, and that Jesus entered not with his disciples into the boat, but [that] his disciples went away alone
- Bible in Basic English (BBE)
- The day after, the people who were on the other side of the sea saw that only one small boat had been there, that Jesus had not gone in that boat with the disciples, but that the disciples had gone away by themselves.
- Darby Translation (DBY)
- On the morrow the crowd which stood on the other side of the sea, having seen that there was no other little ship there except that into which his disciples had got, and that Jesus had not gone with his disciples into the ship, but [that] his disciples had gone away alone;
- Webster's Bible (WBS)
- The day following, when the people who stood on the other side of the sea saw that there was no other boat there, save that one into which his disciples had entered, and that Jesus went not with his disciples into the boat, but [that] his disciples had gone away alone;
- Young's Literal Translation (YLT)
- On the morrow, the multitude that was standing on the other side of the sea, having seen that there was no other little boat there except one — that into which his disciples entered — and that Jesus went not in with his disciples into the little boat, but his disciples went away alone,
Read in context
- 20அவர்களை அவர் நோக்கி: நான் தான், பயப்படாதிருங்கள் என்றார்.
- 21அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
- 22மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம்போனார்களென்றும் அறிந்தார்கள்.
- 23கர்த்தர் ஸ்தோத்திரஞ்செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் திபேரியாவிலிருந்து வேறே படவுகள் வந்தது.
- 24அப்பொழுது இயேசுவும் அவருடைய சீஷரும் அங்கே இல்லாததை ஜனங்கள் கண்டு, உடனே அந்தப் படவுகளில் ஏறி, இயேசுவைத் தேடிக்கொண்டு, கப்பர்நகூமுக்கு வந்தார்கள்.
Cross references
- Mark 6:45 மாற்கு 6:45அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி, அவர்களைத் துரிதப்படுத்தினார்.
- John 6:15–21 யோவான் 6:15–21ஆதலால் அவர்கள் வந்து, தம்மை ராஜாவாக்கும்படிப் பிடித்துக்கொண்டு போக மனதாயிருக்கிறார்களென்று இயேசு அறிந்து, மறுபடியும் விலகி, தனியே மலையின்மேல் ஏறினார். சாயங்காலமானபோது அவருடைய சீஷர்கள் கடற்கரைக்குப் போய், படவில் ஏறி, கடலின் அக்கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு நேராய்ப்போனார்கள்; அப்பொழுது இருட்டாயிருந்தது, இயேசுவும் அவர்களிடத்தில் வராதிருந்தார். பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது. அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போன பொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள். அவர்களை அவர் நோக்கி: நான் தான், பயப்படாதிருங்கள் என்றார். அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
- John 6:2 யோவான் 6:2அவர் வியாதிக்காரரிடத்தில் செய்த அற்புதங்களைத் திரளான ஜனங்கள் கண்டபடியால் அவருக்குப் பின்சென்றார்கள்.
- Matthew 14:22 மத்தேயு 14:22இயேசு ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, தமக்கு முன்னே அக்கரைக்குப் போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார்.
Original words (Greek)
- following · G1887ἐπαύριον epaúrion
- people · G3793ὄχλος óchlos
- stood · G2476ἵστημι hístēmi
- side · G4008πέραν péran
- sea · G2281θάλασσα thálassa
- saw · G1492εἴδω eídō
- that · G3754ὅτι hóti
- was · G2258ἦν ēn
- none · G3756οὐ ou
- other · G243ἄλλος állos
- boat · G4142πλοιάριον ploiárion
- there · G1563ἐκεῖ ekeî
- save · G1487εἰ ei
- that · G1565ἐκεῖνος ekeînos
- one · G1520εἷς heîs
- whereinto · G3739ὅς hós
- his · G846αὐτός autós
- disciples · G3101μαθητής mathētḗs
- entered · G1684ἐμβαίνω embaínō
- and · G2532καί kaí
- that · G3754ὅτι hóti
- Jesus · G2424Ἰησοῦς Iēsoûs
- went · G4897συνεισέρχομαι syneisérchomai
- not · G3756οὐ ou
- with · G4897συνεισέρχομαι syneisérchomai
- his · G846αὐτός autós
- disciples · G3101μαθητής mathētḗs
- into · G1519εἰς eis
- boat · G4142πλοιάριον ploiárion
- but · G235ἀλλά allá
- his · G846αὐτός autós
- disciples · G3101μαθητής mathētḗs
- away · G565ἀπέρχομαι apérchomai
- alone · G3441μόνος mónos
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.