John 6:21 in Tamil
அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
Appozhuthu avaraip padavil aetrikkolla manathaayirunthaarkal; udanae padavu avarkal pogira karaiyaip pidiththathu.
John 6:21 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்பொழுது அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விருப்பமானார்கள்; உடனே படகு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
- Open Tamil Contemporary Version
- அப்பொழுது அவர்கள் அவரைப் படகில் ஏற்றிக்கொள்ள விரும்பினார்கள். ஏற்றிக்கொண்டவுடன் படகு அவர்கள் போய்ச் சேரவேண்டிய கரையை அடைந்தது.
- Tamil Easy Reading Version
- இயேசு இவ்வாறு சொன்னதும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து படகில் அவரை ஏற்றிக்கொண்டனர். உடனே அவர்கள் போக விரும்பிய இடத்திற்குப் படகு வந்து சேர்ந்தது.
John 6:21 in English
- King James Version (KJV)
- Then they willingly received him into the ship: and immediately the ship was at the land whither they went.
- World English Bible (WEB)
- They were willing therefore to receive him into the boat. Immediately the boat was at the land where they were going.
- American Standard Version (ASV)
- They were willing therefore to receive him into the boat: and straightway the boat was at the land whither they were going.
- Bible in Basic English (BBE)
- Then they readily took him into the boat: and straight away the boat was at the land to which they were going.
- Darby Translation (DBY)
- They were willing therefore to receive him into the ship; and immediately the ship was at the land to which they went.
- Webster's Bible (WBS)
- Then they willingly received him into the boat: and immediately the boat was at the land whither they were going.
- Young's Literal Translation (YLT)
- they were willing then to receive him into the boat, and immediately the boat came unto the land to which they were going.
Read in context
- 19அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போன பொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.
- 20அவர்களை அவர் நோக்கி: நான் தான், பயப்படாதிருங்கள் என்றார்.
- 21அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
- 22மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம்போனார்களென்றும் அறிந்தார்கள்.
- 23கர்த்தர் ஸ்தோத்திரஞ்செய்தபின்பு அவர்கள் அப்பம் சாப்பிட்ட இடத்துக்குச் சமீபமாய்த் திபேரியாவிலிருந்து வேறே படவுகள் வந்தது.
Cross references
- Mark 6:51 மாற்கு 6:51அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.
- Matthew 14:32–33 மத்தேயு 14:32–33அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. அப்பொழுது, படவில் உள்ளவர்கள் வந்து: மெய்யாகவே நீர் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
- Revelation 3:20 வெளிப்படுத்தின விசேஷம் 3:20இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடேபோஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
- Psalm 24:7–10 சங்கீதம் 24:7–10வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின் ராஜா? அவர் வல்லமையும் பராக்கிரமமுமுள்ள கர்த்தர்; அவர் யுத்தத்தில் பராக்கிரமமுள்ள கர்த்தராமே. வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள், மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின் ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சேலா.) (தாவீதின் சங்கீதம்.)
- Song of Solomon 3:4 உன்னதப்பாட்டு 3:4நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.
Original words (Greek)
- Then · G3767οὖν oûn
- willingly · G2309θέλω thélō
- received · G2983λαμβάνω lambánō
- him · G846αὐτός autós
- into · G1519εἰς eis
- ship · G4143πλοῖον ploîon
- and · G2532καί kaí
- immediately · G2112εὐθέως euthéōs
- ship · G4143πλοῖον ploîon
- was · G1096γίνομαι gínomai
- at · G1909ἐπί epí
- land · G1093γῆ gē
- whither · G1519εἰς eis
- they · G3739ὅς hós
- went · G5217ὑπάγω hypágō
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.