Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 6:20 in Tamil

அவர்களை அவர் நோக்கி: நான் தான், பயப்படாதிருங்கள் என்றார்.

Avarkalai avar nokki: naan thaan, payappadaathirungal endraar.

John 6:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர்களை அவர் பார்த்து: நான்தான், பயப்படாமலிருங்கள் என்றார்.
Open Tamil Contemporary Version
இயேசு அவர்களிடம், “நான்தான்; பயப்படவேண்டாம்” என்றார்.
Tamil Easy Reading Version
“நான்தான். பயப்பட வேண்டாம்” என்று இயேசு அவர்களிடம் கூறினார்.

John 6:20 in English

King James Version (KJV)
But he saith unto them, It is I; be not afraid.
World English Bible (WEB)
But he said to them, “It is I. Don’t be afraid.”
American Standard Version (ASV)
But he saith unto them, It is I; be not afraid.
Bible in Basic English (BBE)
But he said to them, It is I, have no fear.
Darby Translation (DBY)
But he says to them, It is I: be not afraid.
Webster's Bible (WBS)
But he saith to them, It is I; be not afraid.
Young's Literal Translation (YLT)
and he saith to them, 'I am [he], be not afraid;'

Read in context

  1. 18பெருங்காற்று அடித்தபடியினாலே கடல் கொந்தளித்தது.
  2. 19அவர்கள் ஏறக்குறைய மூன்று நாலு மைல்தூரம் தண்டுவலித்துப் போன பொழுது, இயேசு கடலின்மேல் நடந்து, படவுக்குச் சமீபமாய் வருகிறதைக் கண்டு பயந்தார்கள்.
  3. 20அவர்களை அவர் நோக்கி: நான் தான், பயப்படாதிருங்கள் என்றார்.
  4. 21அப்பொழுது அவரைப் படவில் ஏற்றிக்கொள்ள மனதாயிருந்தார்கள்; உடனே படவு அவர்கள் போகிற கரையைப் பிடித்தது.
  5. 22மறுநாளில் கடலின் அக்கரையிலே நின்ற ஜனங்கள் அவருடைய சீஷர் ஏறின அந்த ஒரே படவுதவிர அங்கே வேறொரு படவும் இருந்ததில்லையென்றும், இயேசு தம்முடைய சீஷருடனேகூடப் படவில் ஏறாமல் அவருடைய சீஷர்மாத்திரம்போனார்களென்றும் அறிந்தார்கள்.
Read all of John 6

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.