Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

John 7:5 in Tamil

அவருடைய சகோதரரும் அவரைவிசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.

Avarudaiya sagothararum avaraivisuvaasiyaathabadiyaal ippadis sonnaarkal.

John 7:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய சகோதரர்களும் அவரை விசுவாசிக்காததினால் இப்படிச் சொன்னார்கள்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் இயேசுவின் சொந்தச் சகோதரர்கள்கூட அவரை விசுவாசிக்கவில்லை.
Tamil Easy Reading Version
(இயேசுவின் சகோதரர்கூட அவரிடம் நம்பிக்கை இல்லாமலேயே இருந்தார்கள்.)

John 7:5 in English

King James Version (KJV)
For neither did his brethren believe in him.
World English Bible (WEB)
For even his brothers didn’t believe in him.
American Standard Version (ASV)
For even his brethren did not believe on him.
Bible in Basic English (BBE)
For even his brothers had no belief in him.
Darby Translation (DBY)
for neither did his brethren believe on him.
Webster's Bible (WBS)
(For neither did his brethren believe in him.)
Young's Literal Translation (YLT)
for not even were his brethren believing in him.

Read in context

  1. 3அப்பொழுது அவருடைய சகோதரர் அவரை நோக்கி: நீர் செய்கிற கிரியைகளை உம்முடைய சீஷர்களும் பார்க்கும்படி, இவ்விடம்விட்டு யூதேயாவுக்குப் போம்.
  2. 4பிரபலமாயிருக்க விரும்புகிற எவனும் அந்தரங்கத்திலே ஒன்றையும் செய்யமாட்டான்; நீர் இப்படிப்பட்டவைகளைச் செய்தால் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தும் என்றார்கள்.
  3. 5அவருடைய சகோதரரும் அவரைவிசுவாசியாதபடியால் இப்படிச் சொன்னார்கள்.
  4. 6இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது.
  5. 7உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.
Read all of John 7

Cross references

Original words (Greek)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.