John 7:8 in Tamil
நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
Neengal inthap pandigaikkup pongal; en vaelai innum varaathabadiyaal naan inthap pandigaikku ippozhuthu pogirathillai endraar.
John 7:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நீங்கள் இந்த பண்டிகைக்குப் போங்கள்; என் நேரம் இன்னும் வராததினால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
- Open Tamil Contemporary Version
- இந்தப் பண்டிகைக்கு நீங்கள் போங்கள். நானோ இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை. ஏனெனில் எனக்கேற்ற நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.
- Tamil Easy Reading Version
- ஆகையால் நீங்கள் பண்டிகைக்குப் போங்கள். நான் இப்பொழுது பண்டிகைக்குப் போவதாக இல்லை. எனக்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை” என்றார்.
John 7:8 in English
- King James Version (KJV)
- Go ye up unto this feast: I go not up yet unto this feast; for my time is not yet full come.
- World English Bible (WEB)
- You go up to the feast. I am not yet going up to this feast, because my time is not yet fulfilled.”
- American Standard Version (ASV)
- Go ye up unto the feast: I go not up unto this feast; because my time is not yet fulfilled.
- Bible in Basic English (BBE)
- Go you up to the feast: I am not going up now to the feast because my time has not fully come.
- Darby Translation (DBY)
- Ye, go ye up to this feast. I go not up to this feast, for my time is not yet fulfilled.
- Webster's Bible (WBS)
- Go ye up to this feast: I go not yet to this feast, for my time is not yet full come.
- Young's Literal Translation (YLT)
- Ye — go ye up to this feast; I do not yet go up to this feast, because my time hath not yet been fulfilled;'
Read in context
- 6இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது.
- 7உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.
- 8நீங்கள் இந்தப் பண்டிகைக்குப் போங்கள்; என் வேளை இன்னும் வராதபடியால் நான் இந்தப் பண்டிகைக்கு இப்பொழுது போகிறதில்லை என்றார்.
- 9இவைகளை அவர்களுடனே சொல்லி, பின்னுங் கலிலேயாவிலே தங்கினார்.
- 10அவருடைய சகோதரர் போனபின்பு, அவர் வெளியரங்கமாய்ப் போகாமல் அந்தரங்கமாய்ப் பண்டிகைக்குப் போனார்.
Cross references
- John 7:6 யோவான் 7:6இயேசு அவர்களை நோக்கி: என் வேளை இன்னும் வரவில்லை, உங்கள் வேளையோ எப்பொழுதும் ஆயத்தமாயிருக்கிறது.
- John 8:20 யோவான் 8:20தேவாலயத்திலே இயேசு உபதேசம் பண்ணுகிறபோது, தருமப்பெட்டியிருக்கும் இடத்தில் இந்த வசனங்களைச் சொன்னார். அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவரைப் பிடிக்க வில்லை.
- John 7:30 யோவான் 7:30அப்பொழுது அவரைப் பிடிக்க வகைதேடினார்கள்; ஆனாலும் அவருடைய வேளை இன்னும் வராதபடியினால் ஒருவனும் அவர்மேல் கைபோடவில்லை.
- 1 Corinthians 2:15–16 1 கொரிந்தியர் 2:15–16ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்; ஆனாலும் அவன் மற்றொருவனாலும் ஆராய்ந்து நிதானிக்கப்படான். கர்த்தருக்குப் போதிக்கத்தக்கதாக அவருடைய சிந்தையை அறிந்தவன் யார்? எங்களுக்கோ கிறிஸ்துவின் சிந்தை உண்டாயிருக்கிறது.